Kind attention Hnble Minister @CTR_Nirmalkumar@TANGEDCO_Offcl
Story of a senior citizen couple in Chennai. They have received a huuuuge bill amounting to ₹38000. I have attached their previous bills for reference. They haven't paid beyond 3800 so far.
The man is inconsolable. He is talking about running away as he cannot request his children for help. Tomorrow is the due date.
Please look into this and put the senior citizen out of his misery. Im posting this here only because the man is broken.
Friends, pl repost, tag, as reqd 🙏
So முதலில் #அதிமுக வுடன் தான் #தலெக பேச்சுவார்த்தை நடத்தியிருக்கு … யார் முதலில் முதலமைச்சர் ஆவது ? எடப்பாடியா இல்லை விஜய்யா என்பதில் உடன்பாடு இல்லாத்தால் தான் #திமுக கூட்டணி கட்சிகளை அணுகியிருக்கிறார்கள் …
இதை மடைமாற்றம் செய்யத்தான் ..
ஜனநாயகத்தை காப்பாத்த போனோம் …
பாஜக உள்ள வந்துடும்
திமுக- அதிமுக ரகசிய கூட்டணினு
டிசைன் டிசைனா உருட்டுனானுவ
🙄🤦♀️
'ஜனநாயகன்' படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த பிரகாஷ் ராஜ் டெல்லியில் களத்தில் நிற்கிறார்.
கதாநாயகனாக நடித்த விஜய்யோ வாய்திறந்துக் கண்டிக்க வக்கற்று வீட்டில் கிடக்கிறார்.
அரசியல் கோழை!
காவிரி தண்ணீரை அடகு வைத்து ஜனநாயகன் ரிலீஸ் கேட்குதா முதல்வரே?
தமிழகத்திற்கு ஆண்டுதோறும் 177.25 TMC காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஜூன் மாதம் தரவேண்டிய 9.19 TMC தண்ணீருக்கு பதில் 2.91 TMC நீரை மட்டுமே கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. ஜூலை மாதம் திறக்கப்பட வேண்டிய தண்ணீர் 31.24 TMC நீர். 20 நாட்களில் சுமார் 21 TMC தண்ணீரை திறந்துவிட்டிருக்க வேண்டும். ஆனால், கர்நாடக அரசு காவிரியில் ஜூன் மாதம் திறக்க வேண்டிய சுமார் 6.28 TMC நிலுவை தண்ணீரையும், ஜூலை மாதத்தில் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய பங்கு நீரையும் இன்றுவரை முழுமையாகத் திறந்துவிடவில்லை எனத் தெரிகிறது!
உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமலும், அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராகவும் நடந்துகொள்ளும் கர்நாடகா அரசை கண்டிக்க தவெக அரசு தயங்குவது ஏன்... அதைப்பற்றிப் பேசாத நீர்வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், ஜூலை 23-ம் தேதி ரிலீஸாகும் ஜனநாயகன் திரைப்படத்தை திருவிழா போலக் கொண்டாடுங்கள் என்கிறார்!
ஆக, ஜனநாயகன் படம் கர்நாடகாவில் எந்த சிக்கலும் இல்லாமல் ரிலீஸ் ஆகவேண்டும் என கர்நாடகா தரமறுக்கும் காவிரி தண்ணீரை கேட்க வேண்டாம் என முடிவெடுத்துவிட்டீர்களா முதல்வரே! இப்படியொரு சுயநல முதல்வரை தமிழ்நாடு கண்டதில்லை.
ஜனநாயகன் ரிலீஸ் வரை காத்திருக்காமல் கர்நாடக அரசு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தமிழ் நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி பங்கு நீரை முழுமையாகப் பெற உறுதியான அழுத்தம் தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்!
@CMOTamilnadu@actorvijay
விஜய் துரோகம்:
காவேரி தண்ணீர் பகீர்மானத்தில் கர்நாடகா அரசு சென்ற ஜூன் மாதம் 9.19 TMC திறந்திருக்க வேண்டும். ஆனால் சென்ற மாதம் தமிழகத்திற்கு கிடைத்தது 2.92 TMC மட்டுமே.. கொடுக்க வேண்டிய சுமார் 68% தண்ணீர் கொடுக்கவில்லை கர்நாடகா அரசு. விஜய் எதுவுமே பேசாமல் நடவடிக்கை எடுக்காமல் தன் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதற்காக சத்தம் இல்லாமல் துரோகம் செய்துள்ளார்.
சரி இந்த மாதம்? ஜூலை மாதம் 31.24 TMC கிடைக்க வேண்டும். ஆனால் சென்ற 19ஆம் தேதி வரை தமிழகத்திற்கு கிடைத்திருப்பது வெறும் 3.75 TMC தண்ணீர் மட்டுமே. இன்னும் 90% அடுத்த 9 நாளில் கிடைக்கும்? வாய்ப்பே இல்லை..
வேறு எந்த அரசும் வரலாற்றில் இப்படி அநியாயமாக துரோகம் செய்தது இல்லை. தன் திரைப்படம் பிரச்சனை இல்லாமல் கர்நாடகாவில் வெளியாவதற்காக தமிழக விவசாயிகளை காவு கொடுத்திருக்கிறார் விஜய்...
விஜய் செய்வது துரோகம்....
கர்நாடகாவை சார்ந்த வெங்கட நாராயணன் சம்பாரிப்பதற்கு என் விவசாயிகள் காவு கொடுக்க துணிந்துள்ளது இந்த TVK அரசு..
அனைத்து கட்சிகளும் இந்த துரோகத்தை எதிர்க்க வேண்டும்.
காலையில் இருந்து 3 மணி நேரமாக கரண்ட் இல்லை. சரி இப்போ தன் வந்தது என்றால் வந்து வந்து இதோடு 7 முறை போய்விட்டது..
எப்படி தான் எருமை மாடு மாதிரி, என்ன திட்டினாலும் மக்கள் அசிங்கமாக கூட திட்டினாலும் எந்த சொரணையும் இல்லாமல் இந்த TVK அரசு இருக்கோ!
இந்த லச்சணத்தில் 60 நாளிலில் அறுத்து தள்ளிய விஜய் என்று ஆயிரம் பொய் செய்தி பரப்பி அதில் தமிழக மக்களை ஏமாற்றியது போதாதென்று வட மாநிலங்களில் ஏமாற்றி தெரிகிறது இந்த மாபியா அரசு..
இதில் கரண்ட் பில் முன்னைவிட பல மடங்கு அதிகம். என் குழந்தை என் கணவன் இறந்தா கூட விஜய் அண்ணனுக்கு தன் ஓட்டு போடுவேன் அப்படி இன்னொரு கும்பல் வேறு குறுக்க ஓடுது.
இது போதாதுனு நாளைக்கு விஜய் படம் வருதுன்னு அத திருவிழாமாதிரி கொண்டாட சொல்லி அந்த வேலைய பார்க்க போய்டங்க- பல அமைச்சர்..
எருமை மாடு ஆட்சி
இந்த எருமைகளே சாட்சி..
ஆட்சிப் பொறுப்பேற்ற 2 மாதத்தில்
லாக் அப் மரணங்கள்,
பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு,
கோவில் நில அபகரிப்பு புகார்,
போதைப் பொருள் பயன்பாடு,
ஊழல் குற்றச்சாட்டுகள்,
கடுமையான மின் பற்றாக்குறை,
மேட்டூர் அணைக்கு இன்னமும் நீர் திறக்காமல்,
கடுமையான சட்டமன்ற சீர்கேடு,
மாற்றுக் கட்சியில் இருக்கும் ஊழல்வாதிகளை தங்கள் கட்சிக்கு கொண்டு வருவது,
குதிரை பேரம்,
இன்னும் பல விஷயங்கள் நடந்து வருகிறது...
இதில் பெரும்பாலானவற்றில் ஆளுங்கட்சி தரப்பினரே நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளனர்...
என்ன செய்யப் போகிறார் முதல்வர்?
பழனி முருகன் கோவில் 100 கோடி ரூபாய் சொத்து விவகாரத்தில் சிக்கிய அமைச்சர் ரமேஷ் "நான் வழக்கு போடுவேன்" என்று மிரட்டலுக்கு என் பதில் - எங்கே போடு பார்க்கலாம்... அதுக்கு முன்பு மக்கள் கேள்விக்கு பதில் சொல்லு மேன்..
பழனி கோவில் இணை ஆணையராக இருந்த மாரிமுத்துக்கு - இந்து அற நிலைத்துறை இணை ஆணையர் செயல் அலுவலர் பதவி உயர்வு கொடுத்தது நீங்களா இல்லையா? (ஆதாரம் இணைத்துள்ளேன்)
100கோடி நிலம் கைமாறியவுடன் அடுத்த 2 நாளில் அந்த ஆளுக்கு பதவி உயர்வு கொடுத்தது எதனால்? அதற்கு என்ன அர்த்தம்? பழனி கோவில் சொத்து விவகாரத்தில் முறையிட்டு அதை மீட்க வேண்டிய பொறுப்பில் இருப்பவர் மாரிமுத்து, ஆக சரியா முடிந்த உடனே பதவி உயர்வு என்று கொடுத்து சென்னை நகர்த்த என்ன அவசியம் அவசரம் உங்களுக்கு?
கோவில் நிலம் விற்பனை செய்யப்பட்ட தேதி 06 ஆம் தேதி ஜுலை இந்த மாதம் முடித்துள்ளனர். (ஆதாரம் இணைத்துள்ளேன்)
மாரிமுத்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்டு சென்னைக்கு செல்வதற்கு ஆணையை ஜுலை 9ஆம் தேதி வெளியிடுகிறீர்!
சரி நிலம் விற்பனை உங்களுக்கு தெரியாது என வைத்துக் கொள்வோம் - இந்த அதிகாரி பதவி உயர்வுமா உங்களுக்கு தெரியாது ? இணை ஆணையராக உங்கள் அமைச்சரவையில் பெரிய பொறுப்பில் வரும் நபரை கூட தெரியாது என்றால் - பின் என்ன வேலை பார்த்துட்டு இருக்க? உங்கள் விஜய் வார்தையில் சொல்வது என்றால் "நல்லா வருது வாயில".
சரி இந்த மாரிமுத்து மீது என்ன என்ன புகார் இதுவரை உள்ளது சொல்லுங்க! இல்லை நான் சொல்லவா?
மக்கள் கேள்விக்கு பதில் சொல்ல துப்பு இல்லை "வழக்கு போடுவேன் " என்றி மிரட்டல்? வழக்கு போடுங்க.. அதற்கு முன் பதில் சொல்லுங்க...
இப்போ அப்படியே சார் பதிவாளார் பக்கம் மொத்தமா திருப்பி மொத்த விவகாரதை ஒருத்தர் மேல் வைத்து முடிக்க பார்கிறீர்? அதற்கும் கேள்வி - அதிலும் சிக்குவீர்... இதற்கு பதில் சொல்லு Next அதை வெளியிடுகிறேன்.
என்ன அமைச்சரே @RameshOffcl உங்கவா தப்பு பண்ணா, ரவுடித்தனம் பண்ணா, பொறுக்கித்தனம் பண்ணா, லஞ்சம் வாங்குனா கண்டுக்க மாட்டேளா?? இப்படி பண்றதாலதான் மதம் மாறுராங்க.. இந்து மத பக்தர்களை இழிவுசெய்யும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா? @CMOTamilnadu@VanniTamizhVCK@thirumaofficial
எ.வ.வேலு டிக்கெட் போட்டது 17 தேதி
நீ ரெய்டு போனது 25 ஆம் தேதி
அப்புறம் என்ன ஓடிப்போயிட்டாரு
Mr.முட்டாள் முதலைமச்சர் அவர்களே check your records with officials
பொய் பேசக்கூடாது
- ஆ.ராசா