ஒரு மாநில அமைச்சர் பொது மக்களின் பிரச்சனைகளை பேசும், ஊழலுக்கு எதிராக ஆதாரங்களுடன் புகார் கொடுத்து போராடும் அமைப்பை பிளாக் செய்து வைப்பது தான் ஜனநாயகமா? நியாயமான கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால் பிளாக் செய்வது தான் உங்கள் மாடல் ஆட்சியா?
உங்கள் பிறந்த நாளுக்கு மவுண்ட் ரோட் நடைபாதையை மறித்து பிரம்மாண்ட கட்சி கொடி கம்பம் வைத்ததை கேள்வி கேட்டு அகற்ற வைத்ததால் பிளாக் செய்தீர்களா?
அல்லது
உங்கள் தொகுதியில் மாநகராட்சி பள்ளிக்கூடத்தை இடித்து கல்யாண மண்டபம் கட்டும் திட்டத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தியதால் பிளாக் செய்தீர்களா?
அல்லது
உங்களை வரவேற்க முதல்வர் அறிவுரையை சட்டை செய்யாமல் உங்கள் கட்சி நிர்வாகிகள் பேனர் வைத்ததை சுட்டிக் காட்டியதால் பிளாக் செய்தீர்களா?
எதற்காக பிளாக் செய்தீர்கள் என்று தைரியமாக சொல்வீர்களா? உங்கள் கட்சியின் இணைய ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அருவருப்பான ஆபாச தாக்குதல்களை எல்லாம் எதிர்கொண்டு தொடர்ந்து அரசாங்கத்தின் குறைகளை சுட்டிக்காட்ட���வது உங்களுக்கு கோபத்தை வரவழைக்கும் என்றால் அந்த பணியை இன்னும் சிறப்பாக தீவிரமாக அறப்போர் செய்யும் என்று தெரிவித்துக் கொள்கிறோம். விமர்சனங்களை தைரியமாக ஏற்றுக்கொண்டு பதில் அளிக்கும் பக்குவம் உங்களுக்கு விரைவில் வளரட்டும்.
#Arappor #udhyanidhistalin @mkstalin @arivalayam @DMKITwing
My sister and brother-in-law just returned from @arrahman comcert, they told me how @arrahman has Shamelessly Scammed them.
1) Doesn’t matter what Ticket you had bought, cause there was not a Single Person checking Tickets so it was total Chaos, so everyone could be anywhere.
2) They said they have put 50,000 chairs, but there was less than 5000 chairs, also they probably sold way more than that supposedly.
3) Total Stampede, my sister says she felt she was going to get Crushed from the Crowd and there was Not a Single Volunter.
4) Car parking was absoultely awful with again not a Single Volunteer to help.
5) Scamster @arrahman to cut his losses for the fact that his last Concert was cancelled, has Over-sold and Under Delivered, not even taking into consideration the Safety of his Fans.
It is Time @arrahman gets down from his High Horse, and refunds the money back to his fans.
The event was Organized by @actcevents, you guys should be Sued.
@cvramguns@Veera284 Correct we build 2000 sq ft cost of tile 200 rs costing 4 lakh .. but 50000 sq ft * 7k is too much right for a common minister who is for the people by the people
@R_ASunil@SowdhaMani7 It���s there in 2017 - 18 when I was there in GJ. Not across the state , city capital Ahmedabad such facilities but centuries old chennai v could hv done well
இன்று நடைபெற்ற #Global_Millets மாநாட்டில் பங்கேற்ற கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 107 வயது இயற்கை விவசாயியான #PadmaShri பாப்பம்மாள் பாட்டியிடம் நமது மாண்புமிகு பாரத பிரதமர் திரு@narendramodi ஜி அவர்கள், ஆசிர்வாதம் பெற்றார்.
#IYM2023
@imkavitha_ This incident happened in Pune better check before posting something in public domain because people are not ready to cross whether the news is right or simply they will comment i.e., check your comments.
@Arappor@CMOTamilnadu@pmoorthy21 Unfortunately legalised corruption system and staff .. they ensure promotors , builders n people to make deviation to ensure to collect money later
நெடுஞ்சாலையின் நடுவே மணலில் இது போல குத்தி நிறுத்தப்படும் கொடி கம்பங்கள் காற்று அடிக்கும் போதும், அதிக வேகத்தில் கனரக வாகனங்கள் செல்லும் போதும் சாய்ந்து சாலையில் விழுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிந்தும் இதை வைக்கும் உங்க கட்சிக்கு #அறிவு_இருக்கா@arivalayam ? #Trichy
"Chennai-Madurai NonAC 2450🙄"
ஆம்னி பேருந்துகள் மக்கள��டம் கொள்ளை அடிப்பதை வேடிக்கை பார்க்கும் ஒரு அரசை எங்காவது பார்த்தது உண்டா?
ஆம்னி பேருந்துகளை தட்டிக் கேட்காமல் இருக்க என்ன விலை கொடுக்கிறார்கள் @CMOTamilnadu ?
ந���் பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்களின் தாயார் திருமதி. ஹீராபென் அவர்கள் மறைவுக்கு அஞ்சலி செலுத்த, அனைத்து பாஜக அலுவலகங்களிலும், பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
#அறிவு_இருக்கா? @AIADMKOfficial@OfficeOfOPS
இது போன்ற ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்பதற்காக தான் அறப்போர் இயக்கம் தொடர்ந்து சாலை மற்றும் நடைபாதைகளில் வைக்கப்படும் கொடி கம்பங்கள் மற்றும் பேனர்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறது.
வீட்டு வசதி துறைக்கு கீழ்வரும் CMDA என்னும் portfolio வை தனியாக எடுத்து (அதை தனி அமைச்சரவையாக உருவாக்காமல்) அதை இனி வீட்டுவசதி துறை அமைச்சர் பார்க்க மாட்டார் அதற்கு பதில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பார்ப்பார் என்பது அபத்தமாக உள்ளது. பணம் புரளும் துறை என்றால் சும்மாவா ?
This is fate of ramapuram main road alias valluvar salai.. both sides of main road dig for storm water pj and 1000’s of vechicle pass daily . People kids elders suffer lot. Pls relay this immediately