5₹ ரூபாய் காசுக்கு என் அப்பா, அம்மா எல்லாத்தையும் திட்டிட்டு போவாங்க, நேற்று தான் நிம்மதியா தூங்கினேன் 🥹
இப்போ அரசே எங்களுக்கு போதுமான சம்பளம் கொடுக்குது, முதலமைச்சருக்கும், அமைச்சருக்கும் நன்றி.
- டாஸ்மாக் ஊழியர்..... மாற்றம் 🫵🔥
CM Vijay’s childhood photo celebrating Krishna Janmashtami. 🙏
Set aside the agenda of his haters for a moment. He has always been a staunch spiritualist and nationalist—perhaps even more so than PM Modi. He is neither a crypto-secularist nor a fake secularist.
📸 Pic credit: Kishore K. Swamy (@sansbarrier)
மிகப்பெரிய ஏக்கம் அல்லது ஆசை மெய்ப்பட்டது.
இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைக்கு மத வித்தியாசம் பாராட்டாமல் வாழ்த்து சொன்ன உங்கள் பண்புக்கு மிக்க நன்றி 🙏
வாழ்த்துகள் முதல்வரே!!
The surprise wasn’t CM Vijay wishing Krishna Jayanthi—it was him quoting Krishna’s dharma.
Something so basic feels extraordinary today, thanks to selective secularism and convenient hypocrisy by D stocks
Kudos Vijay.
Bookmark this. Time has a way of exposing fake sscularists.
அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.
#CMJosephVijay