இந்த வீடியோ மட்டும்
Instagram
Twitter உள்பட அனைத்து
சோசியல் மீடியாக்களிலும்
ஏன் தடை செய்யப்படுகிறது?
கடந்த ஆறு மாதத்தில் உழைத்து சம்பாதித்த காசு தானே அப்புறம் ஏன் பயம்?
எதற்கு மீடியாக்களை அச்சுறுத்துகிறார்கள்?
எந்த ஊடகங்களும் இந்த செய்தியை என் வெளியிட மறுக்கிறது?
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூரின் பேச்சுக்களை கேட்டபோது திமுக மீது இவ்வளவு வன்மத்தையும் வெறுப்பையும் வைத்துக்கொண்டு இத்தனை ஆண்டுகள் திமுக கூட்டணியில் இவர் எப்படி இருந்தார் என்று எனக்கு ஆச்சரியமாகிப் போனது!
நாளைக்கு தவெக பற்றியும் இப்படித்தான் பேசுவாரோ?
தஞ்சை மாவட்டக்கழக முன்னாள் அவைத்தலைவரும் - பட்டுக்கோட்டை நகர்மன்ற முன்னாள் துணைத் தலைவருமான அண்ணன் ஹாஜா என்கிற அ.அப்துல் சமது அவர்கள் உடல்நலக்குறைவால் மறைந்தது அறிந்து வருந்தினோம்.
எமர்ஜன்சியின் போது, ஓராண்டு காலம் மிசா கைதியாக திருச்சி சிறையில் இருந்தவர்.
பொதுக்குழு உறுப்பினர் - PCMS தலைவர் - நகர வர்த்தக சங்கப் பொதுச் செயலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
பட்டுக்கோட்டையில் உள்ள அண்ணனின் இல்லம் சென்று அவரது திருவுடலுக்கு மாலை அணிவித்து இன்று மரியாதைச் செலுத்தினோம்.
அவரது குடும்பத்தினர் - நண்பர்கள் - கழகத்தினருக்கு ஆறுதலையும் - இரங்கலையும் தெரிவித்தோம்.
@annadurai_pkt@Murasoli_tnj #Pazhanivel @ilaiyadmk@sunramanathan_
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தகாத message அனுப்பிய குற்றச்சாட்டில் த.வெ.க MLA அருள் விக்னேஷை இந்த Dummy CM இன்னமும் பாதுகாப்பது ஏன்?
கோரிக்கை வைத்தவரை அடித்து துன்புறுத்திய துணை சபாநாயகர் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு என்ன காரணம்?
இது ஆட்சியா? இல்லை, த.வெ.க-வினர் அத்துமீறுவதற்காக அமைக்கப்பட்டிருக்கும் அலங்கோல syndicate-ஆ?
Dummy CM-க்கு, தப்பு செய்யும் தன் கட்சிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணிச்சல் இல்லை.
ஆனால், அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் - த.வெ.க MLA-க்களுடன் ஆலோசனைக்கூட்டம் என்று வேக வேகமாக Diversion politics-ல் இறங்குகிறார்.
ஆலோசனைக் கூட்டத்தில், அனல் கக்கினார் - அக்கினி குழம்பை அள்ளி ஊற்றினார் என்று Online Mafia-வையும், Paid பேரில்லா பிச்சைகளையும் வைத்து Reels ஓட்டினால் மக்கள் மறந்துவிடுவார்களா?
மவுன முதலமைச்சருக்கு மனசாட்சி இருந்தால் தவறு செய்யும் உங்கள் கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள். இல்லை மக்கள் சக்தி தட்டி வைக்கும்.
ஹேமலதா எங்கே @TVKVijayHQ ?
கைவிடுவது உங்களுக்கு ஒன்றும் புதிதில்லை என்பதற்காக, செஞ்சியில் காணாமல் போன ஹேமலதாவையும் உங்கள் அரசு கைவிட்டுவிட்டதா, முதலமைச்சர் விஜய் அவர்களே?
பெற்ற பிள்ளையை காண முடியாமல் 34 நாட்களாகத் தவிக்கும் அந்தப் பெற்றோரின் வேதனை உங்களுக்கு வேண்டுமானால் புரியாமல் இருக்கலாம், விஜய். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பெற்றோருக்கும் அந்த வேதனை என்னவென்று தெரியும்.
சரி, இன்று ஹேமலதாவுக்குக் கொடுக்க வேண்டிய கேக்கை யாரிடம் கொடுப்பீர்கள்? அந்த ஒரு துண்டு கேக்கை வைத்து அவளுடைய பெற்றோரின் கண்ணீரைத் துடைக்கப் போகிறீர்களா, விஜய்? பேசாமல், அச்சிறுமியை கண்டுபிடிக்க திறனற்ற உங்கள் காவல்துறைக்கு பகிர்ந்துகொடுத்து, ரீல்ஸ் எடுத்து போட்டுக் கொள்ளுங்கள் முதலமைச்சரே..
#WhereisHemalatha #CMVijayWithKids
செஞ்சி சிறுமி காணாமல் போய் 33 நாட்களை கடந்தும் கண்டுபிடிக்க வக்கற்ற இந்த டம்மி பாவா அரசு, இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு கேக் ஊட்டி ரீல்ஸ் போட வெட்கமாக இல்லையா?
கள்ளக்குறிச்சில ஒரு பட்டியலின பெண்ணிற்கு DSP கலையரசன் பாலியல் தொந்தரவு தந்ததாக பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுத்திருக்கிறார்..
சத்தியபாமாவிற்கு பொங்கிய அண்ணன் @VanniTamizhVCK அவர்கள் ஏன் அமைதி காக்கிறார்? அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள பட்டியல் சமூகத்தை காவு கொடுக்கிறாரா?
@Neelam_Culture U2 Brutus???