டுரோன் ஷாட்ல பார்க்கறப்போ ஒருவித மனக்கிளர்ச்சிய உண்டாக்கிற இந்த இடம், நாம அந்த இடத்துல ரோட்ல நிக்கிறப்போ இந்த பரவசம் வருமான்னா கொஞ்சம் சந்தேகம்தான் 😍
https://t.co/1UHeZtBW4K
பதின்பருவத்தில் பட்டாம்பூச்சிகளைத் தேடி ஓடாதீர்கள். மாறாக, உங்கள் வாழ்க்கைத் தோட்டத்தை அழகாக உருவாக்குங்கள்; பட்டாம்பூச்சிகள் ஆயுள் முழுக்க உங்களைத் தேடி வரும்!
#வாழ்க்கை#Life
@AbhiumNaanum புரோட்டீனும் இல்ல, விட்டமினும் இல்ல, மன அழுத்தம் தான் காரணம். ஒன்னும் பண்ண முடியாது.
எனக்கெல்லாம் சின்ன வயசுல ஃபங்க் விட்ட முடிகூட இப்ப மண்டைல இல்ல 😃
வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்களை பெரிதுபடுத்துவது போல், சிறிய மகிழ்ச்சியான தருணங்களையும் கொண்டாட பழக வேண்டும். சரியான நேரத்தில் கிடைக்கும் ஒரு கப் காபி கூட நமக்கு அளவற்ற மகிழ்ச்சியைத் தரும்...
#வாழ்க்கை#Life
@mrithulaM எனக்கும்தான், நாலு ஐந்து வருஷத்துக்கு ஒருமுறைதான் சாம்சங் போன் மாத்துறேன், அதுவும் அதே 15k - 20k விலையில.
ஒரு லட்சத்துக்கு வாங்கினாலும் நாலு வருஷத்துக்கு ஒரு முறை போனை மாத்தனும்.
@PttvNewsX எனக்கு தெரிந்தவரை கடந்த 30 வருட பார்லிமெண்ட் பதிவில், ஒரு முறை தவிர அனைத்து முறையும் திமுக ஆதரவில் தான் சென்றார். அதனால் கண்டிப்பாக முதல் பிரதி.... 🙂
@arivalayam இப்பிடியா ஏமாளியா இருப்பீங்க 🤔
ஏண்டா கல்யாணம் வேணாம்னு சொல்ற யாரையாவது லவ் பண்றியா ?
ஆமாமா
அவ அப்பா அம்மா யாருன்னு சொல்லுடா நான் போய் பேசி சம்மதிக்க வக்கிறேன்
அவ யாருன்னு சொல்றேன் அவகிட்ட பேசி என்னை லவ் பண்ண சம்மதிக்க வை போதும்..!