First Tweet :
20+ வருடங்களாக தளபதி ரசிகன் ❤️
இளைய தளபதி என்று தொடங்கிய என் ரசிகப் பயணம், இன்று எங்கள் இளைய இதயங்களின் தளபதியுடன் தொடர்கிறது. 🔥
தலைமுறை மாறலாம்.
காலம் மாறலாம்.
தளபதி மீதான அன்பு மட்டும் என்றும் மாறாது. ❤️
Thalapathy CM Vijay ❤️ Love you so much.
@Saattaidurai அடிச்சு கிழிச்சு நொட்டிடாலும். ரெண்டு இடை தேர்தலிலும் சேர்த்து மொத்தமா 10000 வாக்கு வாங்குவீங்களா ? ஒருத்தரை troll பண்ணிட்டா எல்லாத்தையும் மாத்திடலாம்னு நினைக்காத. You are a clear DMK agent
DMK வை விட 10 மடங்கு ஆபாசமாக பேசும் ஒரு குரூப் நாம் தமிழர் கட்சி
தமிழ் தேசியம் இல்லை இவர்கள் கொள்கை ஆபாச தேசியம்
கட்சி தலைவன் சீமானே கெட்ட வார்த்தை பேசும் சல்லி பய
NTK IT wing 10 fake id create பண்ணி எல்லாரையும் திட்டு சொன்ன நாதாரி கட்சி இது
தலைவன் முதல் தொண்டன் வரை கெட்ட வார்த்தை 🤦🤦
என்னா கடும் அதிர்ச்சி? வாகன ஓட்டிகளுக்கு BP ஏறிபோச்சா? கண்ணு தெரியாம போய்டுச்சா? வெளிநாடு போகும் பாஸ்போர்ட்டில் இந்தி இருக்கு கிழிச்சு போட்டுவிடுவீர்களா? தேசிய நெடுஞ்சாலை பெயர் பலகைகளில் இந்தி இருக்கும். கொஞ்சமாவது ஆகக்கூடிய விஷயமா யோசிங்கப்பா ஊடக புலிகளே...அரைகுறை அறிவுடன் திரியாதீர்கள்... @ThanthiTV
Just watched a Madurantakam election survey video on YouTube, and this is exactly what worries me.
People are being told again and again that every price rise is because of the TVK government. But inflation and rising fuel, food and transport costs are happening far beyond Tamil Nadu too.
I’m sitting in the UK if diesel prices rise here because of global conditions, can I blame TVK for that? 😭 That’s the point I’m trying to make.
This is where we need to educate people with facts. Explain what increased, why it increased and who actually controls it.
And seriously, what is the @TVKHQITWingOffl doing? 🤦🏻♀️ Narratives are spreading while everyone is simply being allowed to say whatever they want.
We need better communication. Facts have to reach people. @TVKVijayHQ@GuRuThalaiva@AadhavArjuna@CTR_Nirmalkumar@arunraajkg@imrajmohan@Ananta_Jit_aji@BussyAnand@VigneshTvkCbe@Keerthana4VNR@viewofthiyagu01@CMOTamilnadu
🔴சாட்டை துரைமுருகன், இடும்பன் இவர்களுடன் இணைந்த பல நபர்களுக்கு நாம் கொடுக்கும் பெரிய தண்டனை.
அவர்களை கண்டுக்காமல் விடுவது 😂 தான்.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இதுதான் அவங்களுக்கு பெரிய தண்டனையா இருக்கும்.
Dear Anna @TVKVijayHQ,
This is a humble request on behalf of followers and well-wishers who care deeply about your safety.
We understand the importance of your campaign and the effort you are putting in. But please try to reduce air and helicopter travel wherever possible. Honestly, until you safely reach Chennai, there is always a sense of fear among us.
Also, while campaigning from the top of the van, please take utmost care around overhead electrical power lines. With the crowd, vehicle movement and live wires nearby, even a small mistake could have serious consequences.
Your safety matters more than any campaign. We want to see you campaign with confidence, but most importantly, return safely to your family and millions of people who love you.
@Jagadishbliss@RamVJ2412@AadhavArjuna@CTR_Nirmalkumar@BussyAnand@arunraajkg@imrajmohan@RameshOffcl@LoyolaMani@iamNayeemMoosa
Please ensure his safety and take great care of him 🙏
@tvkvijaysabari Please inform appa to personally insist this 🙏
விசில் அடித்தால் வீட்டுக்குள் பாம்பு வரும் - மேயர் பிரியா
கொசு வழங்கும் திட்டம் அறிவித்த மேயர் பிரியாவிடம் வேற என்ன எதிர்பார்க்க முடியும்
அம்மா உணவகத்தில் Profit இல்லன்னு சொன்ன இந்த அம்மாகிட்ட என்ன எதிர்பார்க்க முடியும்
மேயர் என்பதை மறந்து car ஓட side ல தொங்கிட்டு போன அம்மாகிட்ட என்னா எதிர்பார்க்க முடியும்
After my tweet today morning. Tn traffic and law and order police promptly arrived at our office and took the cctv footage and have begun investigation. Thank you Tn police for your response. Thank you @TVKVijayHQ 🙏
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், யாருக்கும் வழங்கிடாத பேரன்பையும், பெருவாரியான வாக்குகளையும் நமக்கு வாரி வழங்கி, வாகை சூடும் வரலாற்றைத் திரும்ப வைத்து, உங்களின் முதல் சேவகனாக என்னை அமர்த்திய உங்களுக்கு என் நன்றிக் கடனைத் திருப்பி அளிக்கும் நேரமிது. உண்மையான மனசாட்சியுள்ள மக்களாட்சியை அமர்த்திய தமிழக மக்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பது, தமிழக மக்களாகிய உங்கள் தலைமையிலான ஆட்சி! இந்த ஆட்சி தொடர்ந்திட, மென்மேலும் வலுப்பெற உங்கள் ஆதரவு எப்போதும் தேவை.
கடந்த 25ஆம் தேதி (25.09.2026) மதுராந்தகம் தொகுதியிலும், 30ஆம் தேதி (30.09.2026) தாராபுரம் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்காக நாம் பரப்புரை மேற்கொண்டோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த 2ஆம் தேதி (02.10.2026) மதுராந்தகம் தொகுதியிலும், இன்று (04.10.2026) தாராபுரம் தொகுதியில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டோம்.
இந்த இடைத்தேர்தல் பரப்புரைக்காக நாம் வந்த போது, செங்கல்பட்டு மாவட்ட மக்களும், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் நமக்களித்த வரவேற்பும், நம்மிடம் காட்டிய அன்பும் பாசமும் எதற்கும் நிகரில்லாதது. எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நிலைத்திருக்கக் கூடியது. இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் அது மிகையாகாது. இதற்காக உங்களுக்கு வாழ்நாள் கடமைப்பட்டுள்ளோம்.
நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில், இவ்வளவு காலமாக நம்மை ஏமாற்றி வந்த, தீய சக்தியையும், தீர்ந்துபோன சக்தியையும் புறந்தள்ளுவீர்கள்; மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி சார்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்களை ஆதரிப்பீர்கள்; மதுராந்தகம் தொகுதி திருமதி மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரம் தொகுதி திருமதி சத்தியபாமா ஆகியோருக்கு வெற்றிச் சின்னமாம் நமது விசில் சின்னத்தில் உங்களின் பொன்னான வாக்குகளை அளிப்பீர்கள் என்பதை இந்த நாடறியும். அதற்காக நான் முன்கூட்டியே உங்களுக்கு என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.
மேலும், இந்தத் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், தேர்தல் கண்காணிப்பாளர்கள், தேர்தல் பொறுப்பாளர்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், மாவட்டக் கழக நிர்வாகிகள், முழு ஒத்துழைப்பு நல்கிய தன்னார்வலர்கள் குழு, காவல் துறையினர், மருத்துவக் குழுவினர், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி.
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், மக்கள் நலன்களைக் காப்பதற்காக, எதிலும், எப்போதும் சமரசம் செய்துகொள்ளவே மாட்டோம். லஞ்சம், ஊழலற்ற நேர்மையான நிர்வாகத்துடன் மனசாட்சி உள்ள மக்களாட்சியை இப்போது போலவே எப்போதும் தொடர்வோம்!
மீண்டும் நினைவூட்டுகிறோம்.
தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி மக்களே, நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டிய ஒரே சின்னம் உங்கள் வெற்றிச் சின்னமான விசில் சின்னம் என்பதை மறந்துவிடாதீர்கள்.
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம்.