'தமிழை பிரத்யேகமாக மொழிப்பாடமாக எடுத்து படிக்க வேண்டியதில்லையே.. வீட்டில் நாங்கள் தமிழ்தானே பேசுகிறோம். அதற்குப் பதில் குழந்தைக்கு இன்னொரு மொழி அல்லது ஆங்கிலத்துக்கு முன்னுரிமை கொடுக்கலாமே?’
எனத் தோழர் கேட்டார். குழந்தை வளர்க்கும் பலருக்க����� இந்தப் பார்வை இருக்கிறது.
இதிலிருந்து ஒரே ஒரு ஸ்க்ரீன் ஷாட் எடுத்துதான் நேற்றிலிருந்து அடிமைகளும், சங்கிகளும் அவர்களோடு சேர்ந்து பல பத்திரிக்கையாளர்களும் பொங்கி இருந்தார்கள்🤦
இதை கண்டித்திருந்த பத்திரிக்கையாளர்களுக்கு உண்மையில் அறம் இருந்தால் தங்கள் ட்வீட்டை டெலிட் செய்துவ��ட்டு மன்��ிப்பு கேட்கவேண்டும்!
மாட்டுகறி விவகாரத்தில் முகமது அக்லக் கொலை வழக்கு தொடர்பாக 2015ம் ஆண்டு 144 தடை உத்தரவை மீறியதற்காக பாஜகவை சேர்ந்த சங்கீத் சோம் என்பவரை குற்றவாளி என அறிவித்து அவருக்கு தண்டனையாக ரூ.800 அபராதமாக விதித்தது உத்தரபிரதேசத்தின் கவுதம்புத்தா நகர் நீதிமன்றம்
மே மாசம் RBI Repo Rate 4% . இன்னிக்கு Repo Rate 5.90%. வட்டியில் 47.50% உயர்வு. அதாவது வட்டியில் பாதிப் பங்கு உயர்வு.
Highly Sensitive and a Serious Issue that will affect everyone's food plate. ஆனா யாருமே இதைப் பத்திக் கவலைப்படறதாத் தெரியல.Grim Days Ahead.
பத்தி எரியப் போகுது.
In UP's Unnao, a man was 'duped' into taking Samadhi allegedly by local sadhus. He was rescued on time by the local police from a pit covered with bamboo and mud. An FIR has been registered against the sadhus.