TASMAC ல மாசம் ₹100 கோடி,
CMDAல party fund sq ft ₹29 ரூபாய்,
Contractors கிட்ட 30% கமிஷன்,
Transformer tender ல ₹400 கோடி,
Cash for job scam ₹1020 கொடி
திமுகவின் மெகா ஊழல் நாளுக்கு நாள் ஒவ்வொன்றாக வெளிய வருகிறது…
அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்து, கட்டிட அனுமதிக்கு 27 கோடி லஞ்சம் வாங்கிய புகாரில் திமுக MLA வைத்திலிங்கம் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுமா? கடந்த திமுக ஆட்சியில் அறப்போர் புகாரின் அடிப்படையில் இவர் மீது FIR போடப்பட்ட நிலையில் இவர் திமுகவில் இணைந்து தற்பொழுது MLA ஆகி இருக்கிறார் என்பது குறிப்ப��டத்தக்கது.
ஊழல் குற்றவாளிகளை தண்டிக்காமல் ஊழலை எப்படி ஒழிக்க முடியும்?
@CMOTamilnadu @TVKVijayHQ
போதையில் தி.மு.க. கவுன்சிலரின் மகன் வெறிச்செயல்
உதய் ணா சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குதுனு tweet போடுங்க ணா @Udhaystalin
உதய் அண்ணா tweetக்கு நீங்க சிங் சாங் அடிக்கிற மாதிரி ஒரு tweet போடுங்க அண்ணா @Anbil_Mahesh
கவின் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளார் என கூறப்பட்ட கிருஷ்ணவேணியை கைது செய்யாமல் பாதுகாத்து வந்தது முந்தைய திமுக அரசு.
தற்போது அவரை கைது செய்துள்ள தவெக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது.
@CMOTamilnadu@TVKVijayHQ
👌👏
"தப்பா சித்தரிக்காதீங்க.. நடந்தது இதுதான்" கல் குவாரி சோதனையின் போது தான் பேசியது சர்ச்சையான நிலையில் போளூர் எம்.எல்.ஏ அபிஷேக் விளக்கம்
#tvk | #Stonequarry | #MLA | #Puthiyathalaimuraitv
🚨 Shocking expose by Minister @CTR_Nirmalkumar:
Madurai councillors are accused of taking ₹10 crore to ₹15 crore each. In total, a massive ₹1,500 to ₹2,000 crore has been taken over the last 5 years! To put that in perspective, a massive ₹4,500 crore is needed to completely fix Madurai's drainage and sewage systems for the next 50 years.
Madurai is underdeveloped because the funds meant for the city's future are being drained by local corruption. The upcoming local body elections will be the public's chance to fix that mistake.