வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நேற்று இராமநாதபுரத்தில் ஏற்பட்ட கனமழையினால் நகரின் வீதிகளில் தேங்கி நிற்கும் கழிவுநீர் மற்றும் தண்ணீர்களை வெளியேற்ற அதிகாரிகளை முடக்கிவிட்டும் ��ேலும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகளை பற்றியும் ஆய்வு செய்தேன்.
#பரமக்குடி எமனைஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் செய்யது கனி அவர்களின் ஏற்பாட்டில் இன்று ���ூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் முககவசம் மற்றும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
@kvmuthuramaling MLA
#பரமக்குடி_வடக்கு_நகர்_திமுக 🖤❤
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
#பரமக்குடி_வடக்கு_நகர்_சார்பில் 8வது வார்டு பகுதியில்
பொதுமக்களுக்கு கபசுர குட���நீர் மற்றும் கபசுர குடிநீர் தயாரிக்கும் பொடி பாக்கெட் வழங்கப்பட்டது.
@kvmuthuramaling 🖤❤
@Udhaystalin
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
#பரமக்குடி_வடக்கு_நகர் சார்பில் #8வது_வார்டு தேவேந்திர நகரில் கழக கொடியினை ஏற்றி திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு உணவு மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
@kvmuthuramaling 🖤❤
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
#பரமக்குடி_வடக்கு_நகர் சார்பில் #12வது_வார்டு திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
@kvmuthuramaling
முத்தழிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் தலைவர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்தபோது.
கலைஞரின் உழைப்பும் - அவர் காட்டிய வழியும் என்றைக்கும் நம்மை வழிநடத்தட்டும்.
#KalaignarForever@kvmuthuramaling
முத்தமிழ��� அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 98-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
#பரமக்குடி முத்தாலம்மன் கோவில் படித்துறை பகுதியில் உள்ள ஆற்றங்கரையில் வசிக்கும் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் #பரமக்குடி_வடக்கு_நகர் சார்பில் வழங்கப்பட்டது.
@kvmuthuramaling
@Udhaystalin
முத்தழிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் தலைவர் அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து எழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியபோது..
#KalaignarEverywhere#HBDKalaingar98