LOCKED & LOADED!!! Get ready, nanbas and nanbis, for the biggest celebration of the year!!! 😎💥
JULY 23 - A DATE TO REMEMBER ♥️
#JanaNayaganFromJuly23
[Hon’ble Chief Minister C Joseph Vijay, Pooja Hegde, Bobby Deol, Mamitha Baiju, Prakash Raj, Gautham Vasudev Menon, Priyamani, Narain, Nassar, Sunil, H. Vinoth, Anirudh Ravichander]
#CMJosephVijay #AGSCinemas
From entertaining hearts to leading the state… some journeys are truly EXTRAORDINARY.
It was an honour to greet our Honourable Chief Minister of Tamil Nadu, Thiru C. Joseph Vijay sir.
From Rasigan Express, to the Vijay Awards stage, to sharing the screen in GOAT… and now, this moment with you, sir. This will always be the most special.
The brotherhood. The bond. It continues… ❤️
@TVKVijayHQ@CMOTamilnadu
🔴#BREAKING | Tamil Nadu Chief Minister Vijay starrer 'Jana Nayagan' gets 'A' certificate, film to be released on July 24 or July 31: Sources
NDTV's @lathasrinivasan joins @VedikaS with more details
Do your duty sincerely, without expecting anything in return.
After watching this video, please share your advice and guidance in the comments. If you say “No,” I will not enter politics and will continue my selfless service to society. But if you say “Yes,” I am ready to enter politics. I will reveal when and with who I intend to start this journey with all your blessings.
#ServiceIsGod 🙏🏼
பெண்களின் பாதுகாப்பில் சமரசம் இல்லை எனும் முழக்கத்துடன் சிங்கப்பெண் அதிரடிப்படை தொடங்கப்பட்டுள்ளது. அதற்கென சுமார் 354 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும், 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ் நாடு அரசு எடுத்துள்ள இந்த நல்ல முன்னெடுப்பை முழுமனதோடு வரவேற்கிற��ன். அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வந்து, ஒவ்வொரு பெண்ணுக்கும் அரணாக அமையும் என நம்புகிறேன்.
Why is @MaridhasAnswers incapable of sticking to questions on just a person's work, ethic, or competence and having a problem with how she dresses or whether she wears a nose ring? Why does a female minister have to deal with this sexism and verbal harassment?
Calling a Minister who has rightfully earned her seat at the table - "Tharkuri" is probably a special talent of men here.
Whether you like her or not, she is at the table, you are not.
It is best if these chest-thumping, self confessed progressive men stuck to pointing out flaws on a politician's actual work, and not focus if a woman is wearing lipstick or a nose ring.
Nothing about her dressing could have possibly ruined the "oru kaalathla manufacturing gateway aaga irundha Tamilnadu" in 3 whole weeks.
It is time women in politics in India got to dress in other comfortable attire and not just in a Sari just because that is what is palatable to the men and some of the gatekeeping women, here.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை ��ிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
If people do this against BJP, it is a country problem. If the same people do it in Tamil Nadu against #DMK, they are “Tharkuris” and the entire DMK from father to son will cry about this in a marriage function.
How cheap you people are 👎🏻👎🏻👎🏻
#TVKVijay#TVK
தமிழக வெற்றிக் கழக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றுள்���து.நான்கு பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றிருப்பதோடு, முக்கியமான துறைகளும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஏழு பேர் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் இது முதல் முறை எனத் தெரிய வருகிறது. இந்திய முஸ்லிம் லீக் அமைச்சரவையில் இணைய முடிவு செய்திருக்கும் நிலையில், இஸ்லாமியர்கள் இருவருக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
பிரதிநிதித்துவ அரசியலின் அடிப்படையில் இவை முக்கியமான மாற்றங்களாகும். தமிழ்நாட்டு அரசியலுக்கும் தமிழக வ��ற்றிக் கழகத்திற்கும் இதுவொரு முக்கியமான தொடக்கமாக அமையும் எனவும் நம்புகிறோம். சமூகநீதி அரசியலில் பிரதிநிதித்துவம் என்பது முதல்நிலை; கிடைத்துள்ள இந்த வாய்ப்புகள் எளிய மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவும், சமூகத்தில் சமத்துவம் மேலும் வலுப்பெறவும் வழிவகுக்க வேண்டும்.
இத்தகைய முன்னுதாரணமான பிரதிநிதித்துவங்கள் சமூக மாற்றத்திற்கு அடித்தளமிடும்போது, அவை எதிர்காலத்தில் இன்னும் விரிவான மாற்றங்களுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கும். அந்த மாற்றத்தை இந்த அமைச்சரவை முன்னெடுக்கும் என்ற நம்பிக்கையுடன், புதிய அரசுக்கும் @CMOTamilnadu
தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் @TVKVijayHQ
அவர்களுக்கும் நீலம் பண்பாட்டு மையம் @Neelam_Culture
தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
ஜெய் பீம்!