முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் வருகைக்காக ஆம்புலன்ஸ் திருப்பிவிடப்பட்டதாக பரவும் தவறான தகவல்
பரவும் செய்தி
"முதல்வர் வருவதற்காக ஒரு பக்கம் ரோட்டையே அடைத்து வைத்துள்ளனர். ஆம்புலன்ஸ் ��ூட அவசரத்துக்கு ஒன்வேயில் போலீஸார் திருப்பிவிட்டுள்ளனர்" என்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது முற்றிலும் தவறான தகவல்.
சமூக வலைதளங்களில் பரவும் காணொலி, முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் வருகையின் போது எடுக்கப்பட்டதல்ல. இந்தக் காணொலி இந்த அரசு பொறுப்பு ஏற்பதற்கு முன்பே, அதாவது கடந்த ஏப்ரல் மாதம் எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில�� வெளியிடப்பட்டுள்ளது.
தவறான தகவலைப் பரப்பாதீர் !
#tniid #tnfactcheck #FactCheck
@CMOTamilnadu @TVKVijayHQ @TNDIPRNEWS @imrajmohan
தன்னை மிஞ்சி இனி எவனுமே இல்லைன்னு ஆணவத்துல ஆடுனவங்களோட ஆட்டம் 💩🤡👇
வாழ்க்கை ஒரு வட்டம் ⭕ டா
"ஆடாத ஆட்டம் போட்டா கட்டி வச்சி கோனில கட்டி லாரில ஏத்தி அனுப்பிடுவோம்" 👿😈
தமிழக வெற்றிக் கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் செய்த;
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தனிப்பெ���ும் சக்தியாய்
மாபெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்கி,
விவேகமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட புதிய அரச���யலை வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@TVKVijayHQ அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றித் தலைவரின் வெற்றிப் பயணத்தில்,
நம் மண்ணின்…மக்களின் குரலாக…
என்றும் களத்தில்
முன்நின்று செயலாற்றுவோம்!
🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB