அண்ணன் கேப்ரியல் சரியாக சொல்கிறார் இந்த திராவிட கட்சி வெற்றி என்னவென்றால் மாற்று என்று வரும் கட்சிகளை தன்பக்கம் இழுத்து கொள்ளவது உதாரணமாக DMDK , MNM , கட்சிகள�� மாற்று என்று வந்த கட்சிகள் அனைத்தும் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்துவிட்டன..ஆனால் அப்படி கூட்டணி போகாமல் தனித்துப் போட்டியிட்டுவதே பெரிய வெற்றிதானே ..அப்படியும் கூட்டணி போனால் 10 சீட் அடுத்து அடுத்து தேர்தலில் சீட்டுகள் குறைந்து காணமல் போய்விடுவோம் பின்னர் அந்தக் கட்சி “மாற்று” என்ற நிலையை இழந்து விடும்...எனவே நாம் தமிழர் கட்சி வெற்றியோ தோல்வியோ தனித்துப் களம் காணுவதே சிறப்பு 💪🏻🔥🔥🔥 @anbudanmaha @idumbaikarthi @Saattaidurai @DevadossGabriel
உண்ட வீட்டுக்கு இரெண்டகம் செய்த ஜெகதீஷ் பாண்டியனுக்கு அடிபட்டது பற்றி கேள்வி பட்ட சகோதரர் சாட்டை அவர்கள், பெருந்தன்மையோடு அக்கறையோடு அறிவுரை சொன்னதும், ஆனால் கடைசியில் ஒரு மகத்தான உண்மையை போற போக்கில் அவரை பற்றி சொல்லிவிட்டார், உண்மைதான் போல😂
@Seeman4TN@Seemanism@_ITWingNTK@Saattaidurai