🔥👌 @CTR_Nirmalkumar அமைச்சர்னா காரு பந்தானு இருப்பாங்ய! இதுவே திமுகவா இருந்தா மக்கள் யாரையும் கிட்ட கூட நெருங்க விட மாட்டாங்ய நீங்க என்ன இவ்ளோ சகஜமா இருக்கீங்க மக்கள் கூட!
இப்படி பண்ணா திமுக எப்படி பொழப்பு ஓட்டுறது?
ADMK ey ivlo pull vechrukan na,
DMK sollave venam, theru ku 50 per achum erakkuvan.
I can't believe we anils defeated both these demons on the very first attempt.
You're really an eternal force, @TVKVijayHQ 🛐😭
மேட்டுப்பாளையம் அருகே இதுவரை பேருந்தே கண்டிராத ஊக்கப்பட்டி மலை கிராமத்திற்கு புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்து பயணித்த சட்டமன்ற உறுப்பினர் சுனில் ஆனந்த்
CMVijay | TVK | TVKMLA
#Newstamil24x7#NewBusService
Election la jeichutu college aa vitu velia varumbothu kai aa thooki certificate aa kaamipaaru paaru na win panniten da funda nu💥😭
Police permission kodukama irrunthathu poga aduthu andha CM convoy la varumpodhu 🥶
Wommala may 4 & may 10 absolutely cinema 🙌🏻🥵🔥 @TVKVijayHQ
வரலாறு இப்படி எழுதப்படும்.
கலைஞரின் நல்லடக்கத்துக்காக எடிப்பாடியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஸ்டாலின்,
அண்ணன் விஜய் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தார்.
சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றிய திமுக மாவட்ட செயலாளர் மீது புகார் அளிப்பு !
இதுல ஹைலைட் என்னன்னா....
புகார் கொடுத்ததே ஒரு திமுககாரர் !! 🤣
#திருட்டுதிமுக#opparimodel
திமுக ஆட்சிக்கு வந்த வரலாற்றை புரட்டி பார்த்தால் இப்படித்தான் இருக்கும்.
முதலில் ஹிந்தி எதிர்ப்பால் ஆட்சி.
பிறகு எம்ஜிஆர் மறைவால் ஆட்சி.
அதற்கு பிறகு ஜெயலலிதா எதிர்ப்பால் ஆட்சி.
அடுத்து பாமக தயவால் மைனாரிட்டி ஆட்சி.
கடைசியாக ஜெயலலிதா மறைவால் கடைசி ஆட்சி.
திமுக வேண்டும் என்று ஆதரித்து மக்கள் வாக்களித்ததே இல்லை. அதனால் தான் அவர்களால் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைக்க முடிந்ததே இல்லை. ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் வெறுக்கும் வண்ணம் ஆட்சி செய்ய வேண்டும். அல்லது இறந்து போக வேண்டும். இது நடந்தால் மட்டுமே திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு. இல்லை என்றால் தொடர்ந்து கூப்பு.