MLA Thangam Thennarasu sir showed today how political maturity can be both graceful and devastatingly sharp.
“If you choose to speak in this currency, I can pay you back in the same currency.”
A masterclass in handling the Assembly floor. 🔥
G-Square மருமகனுக்காக பரந்தூர் கொண்டு வரப்பட்டது.
~ எந்த Lottery மருமவனுக்காக புது airport கொண்டு வர்றீங்க ?!!
Paid back in the same currency 🔥🔥@TThenarasu
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான பரந்தூர் விமான நிலையத்திட்டத்தை ரத்து செய்திருக்கும் Sofa Model அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
சென்னையில் பெருகி வரும் விமானப் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான சரக்கு போக்குவரத்து - எதிர்காலத் தேவை போன்றவற்றின் அடிப்படையில், சென்னைக்கு 2-ஆவது விமான நிலையம் அவசியம் என்பதை உணர்ந்து, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கழக அரசால் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கு Airports Authority of India, Union Civil Aviation Ministry உள்ளிட்டவை ஆய்வு செய்து, அனுமதி தந்துவிட்டன.
இத்தகைய கடினமான அனுமதிகளைப் பெறுவது, கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குச் சந்தை மதிப்பை விட 3 மடங்கு அதிகமான இழப்பீடு, மறு குடியமர்வு போன்ற முக்கியமான பணிகள் அனைத்தும் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் முதலமைச்சராக இருந்த போதே நடைபெற்றன.
இதற்காக அரசுத் தரப்பில் பெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இவையெல்லாம் நடந்த பிறகு, அற்ப அரசியல் காரணங்களுக்காக திட்டத்தையே கைவிடுகிறேன் என்று சொன்னால், அது அரசிற்கு பெரும் நிதி இழப்பை ஏற்படுத்தும்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துவதால், சென்னையை சுற்றியுள்ள தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களை நோக்கி வெளியேறும் அபாயமும், புதிய நிறுவனங்கள் சென்னைக்கு வர தயங்கும் சூழலும் எழுந்துள்ளன.
ஆகவே, தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்தையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு, பரந்தூர் விமான நிலைய பணிகளைத் தொடர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். #ParandurAirport
That dog's first protest at Jantar Mantar opposing the Central Gov failures and demanding accountability sparked nationwide protests which led to Dharmendra Pradhan's resignation
Tvk's first protest was for Trisha
நான் தேர்தலில் நிற்கும்போது என்கிட்ட IT Wing-ல வேலை பார்த்தவர் தான் இந்த இருமல்குமார்.
இவரைப் போய் பெரிய ஆளா பேசிட்டு இருக்காங்கஇவர் ஒரு பல கட்சி பலராமன்..
டிடிவி தினகரனின் தரமான பதிலடி..
நான் பள்ளி நடத்துகிறேன். என்னுடைய பள்ளியை நடத்துவதற்கு என்னிடம் இலஞ்சம் வாங்கினார்கள். எங்கே வாங்கினார்கள்? எவ்வளவு வாங்கினார்கள்? எப்படி வாங்கினார்கள் என்று நான் கூறுவதற்கு தயாராக இருக்கிறேன்.
- நிதித்துறை அமைச்சர்.
மரியா வில்சன்
இலஞ்சமும் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம். இலஞ்சம் வாங்கியவர்கள் மீதும், கொடுத்த மரிய வில்சன் மீதும் தமிழ்நாடு அரசின் இலஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
1 MP கூட இல்லாத தவெக வை எப்படி இந்தியா கூட்டணியில் சேர்க்க முடியும் என்று கேட்டவரும் , 1 MP கூட இல்லாத அதே தவெக கூட்டிய MP க்கள் கூட்டத்தில் திமுக ஏன் கலந்து கொள்ளவில்லை என்று கேட்டவரும் ஒரே ஆளா ? என்னங்க சொல்றீங்க… ஆமா அவரு பேரு என்ன ?
ஓ….. அவரா…..
அவருக்கென்னங்க அவரு மாணிக்கம் தாகூரு….. எத வேணாலும் பேசுவாரு…
அதான ….. அதேதான் 😂😂
That “dog” literally made political history and helped shunt a Union Minister out. He didn’t disappear when things got tough
At least Abhijeet has actual achievements and stands by his words. Ungaloda hero ku enna irukku nu first check pannunga? Oduna record dhaan iruku !!