These soldiers, drenched in rain, are not part of any PR exercise.
They need neither cameras nor applause to prove their patriotism.
The bitter words of some so-called “Gen Z” voices in Ladakh cannot diminish the dignity of our soldiers. The nation knows the conditions in which they stand guard.
People may return home when the weather turns harsh. Our soldiers do not let the weather change their duty.
The nation stood with them yesterday, stands with them today, and always will.
நடிகர் சீமான் ~ காமராஜர் இறந்த போது அண்ணா தான் அதிகம் அழுதார் என கூறுவார்கள் | Throwback 😐
அண்ணா மறைந்த நாள் 3-Feb-1969
காமராஜர் மறைந்த நாள் 2-Oct-1975
32 லட்ச ரூபாய் சொத்து இருக்குன்னு காட்டிய எம் எல் ஏ ஆட்டோவில் வருவது எப்படின்னு கேக்கத்தெரிந்த மீடியா டாபர்களுக்கு , வெறும் 10000 ரூபாய் ரொக்கம் இருக்குனு காட்டிய ஸ்டாலின் எப்படி மீசை முளைக்காத பேரன் பேர்ல வாங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய் டிபெண்டர் காரில் வந்தார்னு கேக்கத்தெரியல பார்த்தீங்களா
கொம்பன் @AadhavArjuna இன்றைய சம்பவம் 🔥
@MarieWilson_TVK நிதியமைச்சர் கணக்குக் கேட்கிறார், ₹16 கோடி வீணாகப் போய்விட்டது ஐயா.
கரிகால சோழன் காலத்தில் கல்லணை கட்டப்பட்டது. எவ்வளவு மழை வந்தாலும் இன்றளவும் கம்பீரமாக நிலைத்து நிற்கிறது 🔥
ஆனால் இப்போது கட்டப்படும் பாலங்கள், ஒரு மழை வந்தாலே அடித்துச் செல்லப்படுகின்றன.
வெள்ளை அறிக்கையில் திருவண்ணாமலை பாலம் ஊழல் வெளியே வரும்.
#TVKVijay #TVK
திமுக: பல பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த பெருமை எங்கள் ஸ்டாலின் ஐ சேரும்
Bussy: அதில் பலர் ஏற்கனவே வீடு உள்ளவர்கள்.. என்னிடம் ஆதாரம் உள்ளது
திமுக: தவறு நடந்திருக்கலாம், அதிகாரிகள் தான் காரணம்
(Credit matum Stalin ku🤣)
அவனுங்க வாயாலேயே ஊழல..ஒத்துக்க வைக்கிறது எல்லாம்...🥵🤣
3 துறைகளின் ஊழல் விவரங்கள் எனது டேபிளில் உள்ளன - முதலமைச்சர் விஜய்
மக்களிடம் எப்போது பேச வேண்டும், எப்படி வேண்டும், என்ன பேச வேண்டும் என தெரியும் - விஜய்
நான் பேசுவேன், ஆனால் இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்கட்டுமே - விஜய்
மக்களிடம் அன்பாக, ஆசையாக பேசியதால் தான் நான் 7 முறை வென்றுள்ளேன் - ஐ பெரியசாமி
#Chennai | #TNAssembly | #AssemblySession | #CMVijay | #TVKGovt | #JCDPrabhakar | #EPS | #UdhayanidhiStalin | #TVK | #DMK | #ADMK | #AssemblyUpdateswithPolimerNews | #PolimerNews