நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய ���ம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினருமான தோழர் எம். செல்வராஜ் அவர்கள் மறைந்த செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. கிட்டத்தட்ட அரை நூற்றாண்டுக் காலமாக மக்கள் பணி செய்துவந்த தோழரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு எழுதியவர்களில் 95% வென்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்களே, மேற்கல்வி வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன உங்கள் முன். அதிலும் கரைதேர்ந்து வாருங்கள். நாளைய நாட்டுக்கு நாயகர்கள் ஆகலாம். வெற்றி பெறாத மாணவர்களே, இதை நீங்கள் தோல்வியாக���் கருதத் தேவையில்லை. உங்களுக்கான வெற்றிகள் அடுத்தடுத்துக் காத்திருக்கின்றன. உங்களுக்கு என் வாழ்த்துகள்.
#Plus2ExamResult
#Plus2result
உழைப்பவரின் உரிமை மறுக்கப்படக்கூடாது; உழைப்பாளரின் உதிரம் உறிஞ்சப்படக்கூடாது; உழைக்கும் கரங்களுக்கு உயர்வு வேண்டும் என்கிற பதாகை உயர்ந்த நாள் இன்று.
உழைப்பாளர் இல்லையேல் உருவாக்கம் இல்லை. அவர்தம் உழைப்பைப் போற்றி, உரிமைகளைக் காக்க மே தினத்தில் உறுதியேற்போம்.
#MayDay
India is a secular country.
But, the Prime Minister is not !
The nation's prime leader should echo the nation's ideology, thoughts, and everything. Failing to keep up to this indicates that; that particular individual is unfit to be the PM.
வாழ்க்கையில் மறக்க முடியாத அந்த Majestic Royal voice in a phone call ❤️❤️❤️❤️❤️
"வணக்கம். நான் கமலஹாசன் பேசறேன். You are inspiring your (MNM ) friends from there and it's working. Thank you. Pls share more ideas and receive their ideas and we will move forward.
I know many professors in Iowa are learning and advocating Centrism. அதை நீங்களும் படிக்கலாம் .. இவர்களுக்கும் recommend பண்ணுங்க"
- Summary of a conversation with Nammavar Dr.@ikamalhaasan 💥
நம்மவர் @annamittu மற்றும் @centristdigital magazine மற்றும் சில party related work நானும் @doomangolee யும் சேர்ந்து ��ெய்யறதை கவனித்ததால் இந்த phone call ..
"இதெல்லாம் பெருமை இல்ல sir, எங்க கடமை" ன்னு சொல்லணும்னு நினச்சேன்.. but obviously வெறும் காத்து தான் வந்து��்சு 🙃😊😀
But , அவர் கிட்டே பேசினதுக்கு அப்புறம் நம்ம responsibility இன்னும் அதிகமான மாதிரி தோணுச்சு..
Thank you soo much @Arunachalam_Adv sir for making this happen. 🙏🙏
நேர்லே வர சொல்லி போக முடியாததால், நாமளே sir கூட இருக்க மாதிரி ஒரு போட்டோ போட்டாச்சு 👇😀
#Kamalhassan
#MakkalNeedhiMaiam
@SocialMediaMNM
@maiamofficial
@VinodhiniUnoffl
To become #PM from #INDIAAlliance.
Total mood of the nation is against @narendramodi govt, that is 100% sure.
#BJP's only hope is #EVM_VVPAT & #SupremeCourt judges, if that is possible they will get 400, otherwise no other chances.
People shouldn't fall into violence trap
Com. KK Shailaja, the symbol of Kerala's resilience in crises, is running in the Vatakara Lok Sabha constituency for LDF. Today, the election rallies in Purameri, Koyilandy & Panoor saw huge turnout, displaying the overwhelming support she enjoys among the public. LDF is set to win Vatakara!