ஆபத்து விளைவிக்கும் திட்டங்களைக் கூட சுற்றுச்சூழல் முன் அனுமதியே பெறாமல் செயல்படுத்த வகை செய்யும் #EIA2020Draft அறிக்கைக்கு பொது மக்கள் இடையே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது!
Source : Chennai Tamizhachi, @newsglitz#WithdrawEIA2020Draft
"நம்மை காக்கும் இயற்கை" - திரு. நித்யானந்த் ஜெயராமன் அவர்கள் (எழுத்தாளர், சமூக ஆர்வலர், வெட்டிவேர் கூட்டமைப்பு) 28.07.2020 அன்று மாலை 6 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில். #MaiamTalks#MakkalNeedhiMaiam
உச்சநீதி மன்றத்தால் ஏ1 குற்றவாளி என மக்களிடம் கொள்ளையடித்து சேர்த்த வழக்கில் வழக்கிகுற்றம்சாட்டப்பட்டு, உயிரோடு இருந்திருந்தால், சிறை கம்பிகளுக்கு பின்னால் இருந்திருக்க வேண்டியவரின் இல்லதை அரசுடைமையாக்க, தமிழகஅரசே 68 கோடி ரூ செலுத்துவது நியாயமா? 1/3
நாட்டின் சூழலியலைக் கண்டுகொள்ளாமல்,முதலீட்டை மட்டும் முன்னிலைப்படுத்தும் சூழலியல் தாக்க மதிப்பீடு (Environment Impact Assessment)எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு அதிலுள்ள 4 முக்கியகூற்றுக்களை மட்டும் விளக்கினாலே போதும்,கார்ப்பரேட்டுகளுக்கு கால் கழுவிவிடும் அரசின் போக்கு புரியும்
(1/6)
மெரினாவில்
நினைவிடத்துக்கு 56 கோடி
இப்போ நினைவு இல்லத்துக்கு 68 கோடி. பின்ன நினைவு இல்ல புனரமைப்பு, தொடர் பராமரிப்புக்குன்னு சில பல கோடிகள் ஆகும்.
போகட்டும் போகட்டும்
கடல் தண்ணியே போச்சு
கூட காவாய் தண்ணி போனா
என்ன குறையப்போகுது @ikamalhaasan@CMOTamilNadu@MaiamITOfficial
"உழவே மய்யம்" நிகழ்ச்சியின் இந்த வார
சிறப்பு பேச்சாளர்கள் - திரு. R. இளங்கோ அவர்கள் (முன்னாள் பஞ்சாயத்து தலைவர்) & திரு. ஸ்டாலின் அவர்கள் (இயற்கை விவசாயி).
நாளை (26.7.2௦2௦) மதியம் 1 மணிக்கு Facebook மற்றும் YouTube நேரலையில். காணத்தவறாதீர்கள்.
#UzhaveMaiam#உழவேமய்யம்
கோவை மக்கள் நீதி மய்யம் சார்பில், இன்று மத்திய மாவட்டம் மகளிரணி சார்பில்,Bliss Natural Pads, வரம் #Varam இளைஞர் அமைப்புடன் இணைந்து, கோவை RSபுரம், காமராஜர்புரம் பகுதியில் உள்ள மகளிர்களுக்கு சானிடரி நாப்கின்கள் & முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
#MaiamForVaram#TNDeservesKamal
"ஓர் புதிய யதார்த்தம். நாம் இன்று எதிர்கொள்வது என்ன!" - திரு. ராஜ்மோகன் ஆறுமுகம் (Writer & Orator) அவர்கள் தற்போது நேரலையில். #MaiamTalks#MakkalNeedhiMaiam
Youtube - https://t.co/fIOXeH2i66
Facebook - https://t.co/pwp0THff5a