மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக:- நம்மவர் வழிகாட்டுதல்படி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி கட்சியின் திமுக வேட்பாளர் அண்ணன் திரு. மலையரசன் அவர்களுக்கு வாக்கு கேட்டு இன்று முதல் பிரச்சாரத்தை தொடங்கி உள்ளோம்... 1/1
@ikamalhaasan@MouryaMNM@Thangavelukovai
நம் தலைவர் திரு.@ikamalhaasan அவர்கள் எந்த ஒரு முடிவு எடுத்திருந்தாலும் அது சரியாகத்தான் இருக்கும்...யார் எப்படி வேணாலும் பேசட்டும்... யார் வேணாலும் கட்சியை விட்டு போகட்டும்... நேர்மையின் கொம்பன் வழியில் நிற்பதே எனக்கு ஆணவப் பெருமை...🤙