உள்ளபடியே சலிப்பாகவும், வெறுப்பாகவும் இருக்கு. இவ்ளோ அறிவுகெட்ட மடத்தனமான தன் தவறை கொஞ்சம் கூட ஒத்துக்கொள்ள மனமில்லாத ஒரு மாஸ் hysteria psycho தான் தலைவன் என்றால் தமிழ்நாடு நாசமாக போகட்டும். முடிந்தால் உங்கள் குழந்தைகளுடன் வெளிநாட்டுக்கு கிளம்பி போயி செட்டில் ஆகிடுங்க.
இவன் எல்லாம் ஒரு MLA ஜெயிச்சாலும் தமிழ்நாடு சுடுகாடு தான்.