இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து கோவில்களிலிருந்து விநியோகிக்கப்படும் உணவுப் பொட்டலங்களில் அக்கோவில் தெய்வத்தின் படம் இருப்பதுதான் சரி. இது அப்பட்டமான முறைகேடு. @mkstalin
இன்று காலை கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் ஆவின் பால் விநியோகம் குறித்து திடீர் ஆய்வு மேற்கொண்டேன் உடன் மாவட்ட ஆட்சியர் திரு நாகராஜன் IAS மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு நந்தகோபால் IAS
மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஜெகத்ரட்சகன் அவர்களுடன் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சட்டமன்ற தொகுதியில் உள்ள அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பாதித்த நபர்களை சந்தித்து
"சென்னை - லயோலா கல்லூரியில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 100 மீ தொலைவில் 15.4.2021 அன்று, மூடப்பட்ட வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது;
அதேநேரத்தில், பல “Wi-FI” இணைப்புகள் செயல்பாட்டில் இருந்துள்ளன"
- கழக தலைவர் @mkstalin குற்றச்சாட்டு.
Dear Prime Minister @narendramodi, please campaign for @mafoikprajan at Avadi Constituency. I am the DMK candidate against him and it will help me in widening my winning margin. Thank you, sir.
@arivalayam@PMOIndia
இன்று #திருவேற்காடு நகர பகுதியில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வீதி,விதியாக நடந்து சென்று #உதயசூரியன் சின்னத்தில் பொதுமக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது.
நகர்ப்புறங்களில் ஆட்சேபனை இல்லாத இடங்களில் குடியிருப்போருக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கப்படும்.
வாக்களிப்பீர் @Avadi_Nasar அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில்..
#Vote4Nasar#Avadi4DMK
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் #ஆவடிசட்டமன்ற_தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் #பட்டாபிராம் தண்டூரையில் ஜெய்கிறிஸ் திருமண மஹாலில் நடைபெற்றது. #உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் சேகரிக்கும் வகையில் நமது பணி இருக்கவேண்டுமாய் வேண்டுகோள் விடுத்தேன்.