His world was within that house.
He tried his best to be humble and soft spoken in front of his cadres.
He worked hard to maintain his image to hide the devil that lived in him.
He’s a narcissist.
He used children for propaganda like child soldiers in a war.
+
நம்மை ஆள்வதற்கு மட்டுமல்ல, நம்முடன் வாழ்வதற்கு கூட தகுதியற்றவர் இந்த நடிகர்.
அடிப்படை நாகரிகம், சமூக அக்கறை, சுயக்கட்டுப்பாடு, பொது அறிவு, துணிச்சல், மனித நேயம் எதுவும் இல்லாமல் வெறும் ஆடம்பரம், அவதூறு, ஆபாசம், ஆணவம், அடாவடித்தனம் கொண்ட நபருடன் பேசவோ, உரையாடவோ, இயங்கவோ, போராடவோ
நண்பர்களே, விஜய்'க்கு ஓட்டு போட்டியே நல்லா அனுபவி என்று இனி யாரும் மக்களை திட்டவேண்டாம்...
விஜய்'க்கு மக்கள் ஓட்டுப் போடவே இல்லை, மோடி, அமித்ஷா, ஞானேஷ்குமார் வாக்கு திருட்டு கூட்டணி தான், மக்கள் திமுக'வுக்கு போட்ட ஓட்டை திருடி, தற்குறி கூட்டத்தை ஜெயிக்க வைத்து இருக்கிறது...
We’re so tired of what has happened to once a great state of India. Thank you for speaking our minds, bro. 🙌
TN is Doomed 💔
@CMOTamilnadu@TVKVijayHQ 🤢🤢
தொகுதி மக்களுக்கு நல்லது செஞ்சா கண்டிப்பா ஜெயிச்சிடலாம்னு யாராவது சொன்னா நம்பாதீங்க! 😒
கொளத்தூர் தொகுதியில தலைவர் @mkstalin செஞ்ச அளவுக்கு வேற எந்த MLA-வும் தன் தொகுதிக்கு அவ்ளோ காரியங்களை செஞ்சிருக்க முடியாது.
சென்னைக்கு சுற்றுலா வர்றவங்க கொளத்தூர் தொகுதியை வந்து பாக்குற அளவுக்கு பார்த்து பார்த்து ஒவ்வொரு திட்டத்தையும் செஞ்சாரு.
ஆனா, மக்கள் நினைச்சா எவ்வளவு நன்மைகள் செஞ்சிருந்தாலும் தூக்கி வீசிடுவாங்க என்பதற்கு கொளத்தூர் தொகுதியே ஒரு பெரிய உதாரணம்!
#DMK 🔥🔥🔥
Reels போட்டு நாலு பேரு நம்ப வைத்துவிடலாம் என்ற காலம் மலை ஏறிவிட்டது.
இன்று நீங்கள் பண்ணும் பித்தலாட்டங்களை உடனுக்குடனே தோலுரித்துக் காட்டுவதைப் போல தேர்தலுக்கு முன்பு கண்டு கொள்ளாமல் இருந்ததே பல அரசியல் கட்சிகளில் செய்த பெரும் தவறு...