#AMV_PrabhakarRaja ❤️கலைஞர் நகர் வடக்கு-தெற்கு பகுதி இளைஞரணி சார்பில் இளைஞர் அணி உறுப்பினர் படிவத்தை சென்னை தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சகோதரர் AMV.பிரபாகரராஜாMLA அவர்களிடம் ஒப்படைத்தபோது.. @chdinesh5@VKotteswaran@Udhaystalin
கழக இளைஞர் அணி மாவட்ட ,மாநகர, அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர் பொறுப்புக்கான நேர்காணல் - முன்னதாக மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் கழக இளைஞர் அணி செயலாளர் அன்பு சின்னவர் அண்ணன் @Udhaystalin அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றோம்.
Let's see if your are prepared to support your child's dreams.
I am sharing a quick tool that can help you build a plan for your child's education fund.
Let me know if you have any questions.
https://t.co/K6pmjbOFDZ
ஆய்வு-480
நமது தொகுதிக்குட்பட்ட விருகம்பாக்கம் கிருஷ்ணா நகர் பகுதியில் தொடர்ந்து நிலவி வரும் கழிவுநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இன்றைய தினம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டோம்..
உடன் பகுதி கழக செயலாளர் மு.ராசா
வட்ட கழக செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் வீ.ஏ.ராஜா
தெலங்கானா மாநிலத்தில் நடந்த விமான விபத்தில் சென்னையைச் சேர்ந்த பயிற்சி விமானி மகிமா உயிரிழந்த செய்தியறிந்து வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
"போலியோ இல்லாத விருகம்பாக்கம்"
என மக்களிடத்தில் விழிப்புணர்வுக்கு பின் நமது தொகுதிக்குட்பட்ட 6 வார்டுகளில் நானும் மாநகராட்சி மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெற்றியாளர்களும் சொட்டு மருந்து சிறப்பு முகாமில் கலந்து கொண்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து செலுத்தினோம்...
அன்புத் தலைவர் தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு AXN friends ஏற்பாட்டில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்டு வெற்றியாளர்களுக்கு பதக்கங்களை வழங்கினேன்...
#உள்ளாட்சியில்_நல்லாட்சி_தொடர
நமது தொகுதிக்குட்பட்ட
129வது வார்டு வெற்றியாளர் மு. ரவிசங்கர்(எ)ராஜா அவர்களை வெற்றி பெற செய்த வாக்காள பெருமக்களுக்கு வார்டு முழுவதும் நன்றி தெரிவித்தோம்...
தொடர்ந்து கழக வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் 129வது வார்டு பெருமக்களுக்கு என்னாலும் நன்றி.