ஆய்வு-1112
நமது தொகுதிக்குட்பட்ட சாலிகிராமம் தசராதபுரம் நாகாத்தம்மன் கோயில் தெரு பகுதியில் பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் நானும் மாமன்ற உறுப்பினர் - பகுதி கழக செயலாளர் அண்ணன் மு.ராசா அவர்களும் ஆய்வு மேற்கொண்டோம்.
உடன்
வட்ட கழக செயலாளர்கள் எஸ்.பாஸ்கர்,
மு.கோவிந்தராஜ் உள்ளிட்ட கழகத்தினர்.
ஆய்வு -1114
நமது தொகுதிக்குட்பட்ட 129-வது வார்டு முழுவதும் கழிவுநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியினை இன்றைய தினம்
நானும் மாமன்ற உறுப்பினர் பகுதி கழக செயலாளர் அண்ணன் மு.ராசா அவர்களும் ஆய்வு மேற்கொண்டு தொடங்கி வைத்தோம்.
மேற்கு ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலுக்கு ரூபாய் 2,50,000 மதிப்பீட்டில் #திருத்தேர் அப்பகுதிக்கு ஏற்ப பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டு வழங்கினோம்..
"உலகத் தாய்ப்பால்" வாரத்தை முன்னிட்டு நமது தொகுதிக்குட்பட்ட சாலிகிராமம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தாய்மார்களுக்கு "சத்து நிறைந்த பொருட்களை தொகுப்பாக நானும் மாமன்ற உறுப்பினர்கள் பகுதி கழக செயலாளர்கள் அண்ணன் மு.ராசா கே.கண்ணன் அவர்களும் வழங்கினோம்".
ஆய்வு - 1092
நமது தொகுதிக்குட்பட்ட சாலிகிராமம் 129-வது வார்டு West minister - அடுக்குமாடி குடியிருப்பில் இன்றைய தினம் நாமும் மாமன்ற உறுப்பினர்கள் பகுதி கழக செயலாளர்கள் அண்ணன் மு.ராசா கே.கண்ணன் அவர்களும் அரசு துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டோம்.
என்றும் அண்ணன் @PrabhakarRaja88 வழியில்
(VELS)- Institute of Science,technology
https://t.co/qouAsRGh5Q (AI&ML) இரண்டாம் ஆண்டு படிக்கும் @BalaBal03086818 இந்த ஆண்டு fess₹32600 கட்டப்பட்டது. நன்றி 🙏🏻 @paramporulfound
சென்னை தெற்கு மாவட்ட கழக துணை செயலாளர் அக்கா வாசுகி பாண்டியன் அவர்களின் தாயார் M.பழனிதாய் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது, அம்மையாரை இழந்து வாடும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
Avichi College volunteers took a pledge on Rashtriya Ektha Divas to commemorate Sardar Vallabhbhai Patel jiis birth anniversary on 31/10/22. @ Avichi College of Arts & Science https://t.co/ANGrYRvhBK
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் முக்கிய கோரிக்கைகளை மாண்புமிகு தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை நேரில் சந்தித்து தெரிவித்தேன்.
#TNVSP#TNEB#senthilbalaji