பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் முதல்வர் விஜயின் கையை பிடித்து மெட்ரோ ரயில் சேவையை துவக்கி வைத்த பின் டிக்கெட் எடுத்து மெட்ரோவில் பயணித்தது வரை ஒரு பார்வை..!
#Chennai | #PMNarendraModi | #ChennaiMetro | #CMVijay | #TNGovt | #Porur | #Vadapalani | #Poonamallee | #PolimerNews
#UPDATES | சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பதாகைகளை ஏந்தி எதிர்ப்பை பதிவு செய்த இளம் பெண்கள்
▪️பிரதமர் மோடி.. ஞானேஷ்குமார் கீழ் நடந்த வாக்குத் திருட்டு தொடர்பாக எப்போது பேசப் போகிறீர்கள்?
▪️ உங்கள் டெல்லி அரசால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு ஏன் வருகிறீர்கள்?
▪️ முதலமைச்சர் விஜய்.. SIR தொடர்பாக மௌனம் காப்பது ஏன்?
▪️ தமிழ்நாட்டில் கேள்வி கேட்பது எப்போது குற்றமாக மாறியது?
▪️ ராகுல்காந்தி.. நாங்கள் கைது செய்யப்படுகிறோம்.. SIR-க்கு எதிராக பேச மறுக்கும் முதலமைச்சருடன் நீங்கள் காபி குடிப்பது ஏன்?
போலீசார் வருவதைக் கண்டதும் அங்கிருந்து உடனே புறப்பட்டதாகத் தகவல்
#SunNews | #BesantNagar | #Chennai
கடந்த 5 ஆண்டுகால ஆட்சியின்போது பாஜக, மோடியை எதிர்த்து ஒரு நாளாவது திமுக பேசியதா? - அமைச்சர் நிர்மல் குமார்
என்ன குமாரு, மறந்துட்டயா...?
#GoBackModi-னு உலகம் முழுவதும் முதன் முதல்ல ட்ரெண்டிங் பண்ணி விட்டதே திமுக தான்.
யாருகிட்ட...
“#GoBackModi”னு உலக அளவுல ட்ரெண்ட் பண்ணிவிட்டா சிறப்பா இருக்கும்...
அப்படியே முன்ன மாதிரி, கருப்பு பலூன் பறக்க விட்டா, செமையா இருக்கும்.
அதுக்கு நம்ம விஜய் என்ன பதில் சொல்வாருன்னு பார்க்க ரொம்ப ஆவலாகக் காத்திருக்கேன்...
இன்னைக்கு Chennai Metro Phase 2-ஐ திட்டத்தைத் திறந்து வைக்க வர்ற பிரதமருக்கு எதிரா,
“#GoBackModi”னு உலக அளவுல ட்ரெண்ட் பண்ணிவிட்டா சிறப்பா இருக்கும்...
'மோடிக்கு கருப்பு கொடி'
தேர்தல் முறைகேடு, நீட் தேர்வு-இந்தி திணிப்பு, மதுரை-கோவை மெட்ரோ மறுப்பு ஆகியவற்றை கண்டித்து, ஆர்ப்பாட்டம்.
அக்-11.
காலை 10:00.
பெரியார் சிலை,
தி.நகர், சென்னை.
#GoBackModi