@StarHealthIns your customer case service is very worst I am trying to get an explanation of why my insurance premium is increased year by year and the answer is simply "You will receive a call back". But I am not receiving any call backs. I am trying this for the past few days.
காலை முதல் மாலை வரை உழைப்பு இருந்த போதிலும்
நாள் பொழுதும் புதுமைகளை நாடி அள்ள வேண்டுமே
நாழிகள் போதாமல் விழிபிதுங்கி போயினும்
காற்று வழி கதைகள் வாங்கி மனதில் காத்திருக்க வைத்தபின்
கற்றறிந்த செய்தியை பிறர்க்கு என்றும் காட்சிப் படுத்தவே
[2/2]
சில நாள் பொழுது கடந்து செல்ல
பணிப்பளுவும் வளர்ந்து நிற்க மெல்ல
காதில் சொல்லி முடித்து வாங்க
மாந்தரைத்தான் நான் எங்கு வாங்க
வாரி வாரி தலையிலிட நேரம் போதவில்லயே
அனுபவத்தின் ஆழம் கூட்ட தேவை இன்னும் கொஞ்சம் காதலே
இல்லையெனில் இருக்கும் தொழில் என்றும் ஒரு தொல்லையே
[1/2]
அடேய் அமெரிக்கா என்ன பொழப்பு டா இத்ததூ...
'India brought Russian oil, because we wanted somebody to buy...': US Ambassador Eric Garcetti https://t.co/HpdQ3AqHea
கதிரவரை கற்றறிந்து
கார்மேகம் போல் இருந்து
உழவன் எனும் பெயரில்
நெல்மணியை கண்மணியாய்
காதலன் போல் காத்து காத்து
ஊருக்கே உணவளிக்கும்
உனது பேரன்பிற்கு முன்னே
அந்த நெல்மணியும் தலை குனிந்து போவதென்ன.
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
- ஜினோ இரா கிருஷ்ணன்.
@app_mixer https://t.co/rWfBAmC2Yh is returning 500
Error: Server Error
The server encountered an error and could not complete your request.
Please try again in 30 seconds