தமிழ் கடவுள் முருகனின் சூரசம்ஹாரம் முதல் முதலில் தமிழ் திருமுறைகளுடன் தொடங்கியது!
தவெக தலைவர் விஜய் ஆட்சியில் இந்து சமய அறநிலைய துறை நடத்தி காட்டியுள்ளது.
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரை சார்ந்த திமுக நிர்வாகி அரவிந்த் ராஜா எனும் இந்த நபர் மதுரை தனிஷ்க் ஜூவல்லரியில் கொள்ளையடித்த இன்ஸ்டாகிராம் பிரபலம் TVK நிர்வாகி என பொய் அவதூறு பரப்பி இருக்கிறார் .
தொடர்ந்து பல வருடங்களாக X வலைத்தளத்தில் தான் ஒரு டாக்டர் எனவும் மாற்றுக் கட்சியினரை சேர்ந்த பெண்கள், நபர்களை மிகவும் கீழ்த்தரமாக இழிவாக பதிவிட்டு அவதூறு பரப்பி வரும் ஈக்காட்டுத்தாங்கல் அம்பாள் நகரைச் சேர்ந்த திமுக நிர்வாகி அரவிந்தராஜாவை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்தால் அவர் இதுபோல் மீண்டும் அவதூறு செய்தியை பர���்ப மாட்டார் என நம்புகிறோம்.
@tnpoliceoffl @tncybercrimeoff @chennaipolice_ @OGPrasanna @AravindRajaOff @TVKHQITWingOffl
#WATCH | மதுரை தனிஷ்க் நகைக் கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிபதி முன் ஆஜர்படுத்�� அழைத்துச் செல்லப்பட்ட இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி..
மீனாட்சி மற்றும் நிஷாந்தின் தந்தை சுரேஷ் இருவருக்கும் 29ம் த��தி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்ட நிலையில், இருவரும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
#SunNews | #Madurai | #Meenakshi
நாம் தமிழர் கட்சியில் தான் கஞ்சா விற்க சொன்னார்கள்😳🤬...NTK உறுப்பினர் பிரதீஷ் அடையாள அட்டையுடன் தைரியமாக ஊருக்குள் கஞ்சா விற்று மாட்டிக்கொண்ட காட்சி....😳
இதுதான் உங்கள் தமிழ் தேசிய அரசியலா @Seeman4TN ??
பேசுடா பொறம்போக்கு @Saattaidurai@idumbaikarthi 🤡🤡
அதுவும் எந்த ஒரு பயமும் இல்லாமல் தெனாவட்டா பதில் சொல்றான்னா கட்சி கொடுக்குற தைரியம் தான்...💯💯🤬🤬
AIஅ எப்படி பயன்படுத்துறதுன்னு உலகம் பழக முன்னமே, அதை வெச்சு எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம்னு முதல்ல கண்டு பிடிச்ச கட்சி திமுக தான். திமுகவினரே,. உண்மையிலயே நீங்க வேற லெவல் தான்டா 🔥
எங்க கொண்டு வந்து நிப்பாட்டிருக்கீங்க பாருங்க ஸ்டாலின் சார் @mkstalin
World wide அவமானத்தை தேடி குடுத்துட்டு, பெரியார் பேருக்கு கலங்கத்தை ஏற்படுத்திட்டு -
திராவிட மாடல்ன்னு மார்தட்டாதீங்க
ஒருத்தனையும் விடாதீங்க அண்ணா
@CMOTamilnadu@TVKVijayHQ@imrajmohan
நீங்க டெம்ப்ளேட் தான் கிரியேட் பண்ண முடியும். ஆனா இந்த கருமத்தை தான் 5 வருஷமா அண்டா செந்தில் வேல் பண்ணிட்டு இருந்தான்.அப்ப மட்டும் குளு குளுனு இருந்துச்சா?
போதையில் இருந்த #seeman இப்போ என்ன செய்கிறோம் தெரியாமல் சொந்த கட்சிக்காரன் தாக்கியது மட்டுமல்லாமல் பொதுமக்களில் ஒருவரையும் ��ாக்குறான்🤬🤬😤😤
இந்த நாய தலைவனா வச்சுக்கிட்டு ஜோம்பிஸ் நீங்க பேச எந்த தகுதி கிடையாது