முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் திரு.கே.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து… https://t.co/0TD6GovBRS
V. K=என்ன பாஸ் எங்கமேலே கோவம் உங்களுக்கு எங்கலை துவைச்சிஎடுத்திட்டீங்க
MSD=உன்மேலே எங்களுக்கு ஒன்னும்மில்ல ஆனால் உன்னை சுற்றி உள்ளவர்கள் அணைவருக்கும் நாவடக்கம் வேண்டும் அதைத்தான் நாங்கள் சிம்புலா காண்பித்துள்ளோம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் 4 மாதங்களுக்கு மட்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதி அளித்திருக்கும் சூழலில், அந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழு மட்டுமின்றி உயர்நீதிமன்றமும் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். #Sterlite
@TTVDhinakaran வாழ்க அண்ணன் டிடிவி
வளர்க அமமக
தேசிய முற்போக்கு சிந்தனையை மையமாக கொண்டு தமிழக மக்களுக்கு அறும்பாடு படும் அண்ணன் டிடிவி அவர்களின் வழியில் என்றும் அனிவகுப்போம் வாழ்த்துகள்
முட்டால் ஸ்டாலின் இந்த சின்ன ஆங்கில வார்த்தைக்கு கூட பதில் கூற தெரியாத இவர்தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்ன்னு சில ஓசி சோத்து நா....ய்கள் கூறுகிறது த்து த்து த்து https://t.co/4RbArkjNqN
திருடன் வரான் பார்த்து பத்திறமாக இருங்க மக்களே நல்லா சிந்தித்து ஓட்டு போடுங்கள் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடுக்கு அழிவு நிச்சயம் https://t.co/L7dfdQQRdh
நான்காம் ஆண்டில் கால்பதிக்கிறது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உண்மையான ஆட்சியை அமைத்திட சபதமேற்போம்! பண மூட்டைகளுடன் வரும் துரோக சக்திகளையும், மக்களைச் சுரண்டும் நோக்கத்துடன் வரும் தீய சக்தியையும் அரசியல் களத்திலிருந்து அப்புறப்படுத்துவோம்!!