அடுத்த 200 -300 ஆண்டுகளுக்குத் தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ, அதைப்போல 4 மடங்கு தண்ணீரைச் செலவே இல்லாமல் என்னால் உருவாக்கித் தர முடியும்.
அதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். இது நிஜம்; விரைவில் இது நடக்கப் போகிறது. அடுத்த 500 வருடங்களுக்குத் தமிழ்நாட்டில் தண்ணீருக்குக் கஷ்டம் இருக்காது; எல்லோரும் பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்-
ஜோதிடர் ரத்தன் பண்டிட்
இது தவறான தகவல் என்றால், நான் கேட்கும் கேள்விகளுக்கு ஆதாரத்துடன் சரியான தகவலைச் சொல்லுங்கள்!
ஆதிதிராவிட மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் TVK அரசு!
ஆதிதிராவிட மாணவர்களின் Premium Institution சேர்க்கைகான திட்டத்தினை நிறுத்தியுள்ளதை மறைக்கும் TVK அரசு!
மாண்புமிகு வன்னியரசு அவர்களுக்கு தெரியுமா?
திருமா அண்ணனுக்கு தெரியுமா?
திமுக ஆட்சியில் கடந்த ஆண்டின் 2025-26 Policy note தகவலின்படி தமிழ்நாட்டில் உள்ள 98 ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் இருந்து Career Guidance and Counselling Camps மூலமாக 100 மாணவர்கள் CLAT தேர்வுக்கும் 441 மாணவர்கள் JEE க்கும் தேர்ந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து 350 மாணவர்களுக்கு ரூ109.13 லட்சம் முதலீட்டில் செயல்படுத்தப்பட்டது என தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் TVK அரசின் இந்த ஆண்டின் Policy Note ல் Career Guidance க்கான எந்த அறிவிப்பும் இல்லை. இன்னும் சொல்லவேண்டுமானால் Career என்ற வார்த்தையே பயன்படுத்தவில்லை.
வெறுமனே கடந்த திமுக ஆட்சியில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் நம் ஒன்றிய, மாநில முதன்மையான கல்லூரிகளின் நுழைவுத்தேர்வில் வெற்றிப்பெற்றுள்ளனர் என மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் புதிதாக Livelihood skill development என்ற பெயரில் சில சாதாரன கல்வித்திட்டங்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆதிதிராவிட மாணவர்களுக்கான திட்டம் நிறுத்தப்படவில்லை என்ற பச்சைப்பொய்யை கூறியுள்ளனர். இத்திட்டத்தினை செயல் படுத்துவது தொடர்கிறது என்றால் ,
இதுவரை 98 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் திறன் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுக்க Fundamental test ஏன் நடத்தப்படவில்லை?
பி.கு ( கடந்த ஆண்டு 19 August 2025 அன்று இந்தேர்வு நடைபெற்றது)
இத்தேர்வு நடைபெற்றால்தான் திறன் உள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு சிறந்த கல்லூரிகளுக்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்து, பயிற்சி வழங்க முடியும்.
இன்றுவரை 98 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் Fundamental test தேர்வே நடக்காதது ஏன்?
இதற்கான் ஆயத்தபணிகள் கூட நடைபெறவில்லை.
CLAT தேர்வுக்கு விண்ணப்பங்கள் online registration 3 August 2026 தொடங்கிவிட்டது. நிறைவு 31st Oct 2026
தேர்வு : 6 december 2026 )
இது போலவே November 2026ல் JEE தேர்வுகளுக்கும் தயாராக வேண்டி உள்ளது.
ஆதிதிராவிட பள்ளிகளில் விசாரித்த போது இதற்கான எந்த திட்டமிடலும் இந்த ஆண்டில் இல்லை என சொல்லுகிறார்கள். அதிகாரிகள் வட்டத்திலும் இதற்கான திட்டமிடலோ நிதி ஒதுக்கீடோ செய்யப்படவில்லை என்றே சொல்லுகிறார்கள்.
எமக்கு தெரிய வேண்டியது 98 ஆதிதிராவிட நலப்பள்ளிகளில் ஒன்றிய மாநில சிறந்த கல்லூரிகளின் நுழைவுத்தேர்வுக்கு பயிற்சியளிக்க மாணவர்களை தேர்ந்தெடுக்க fundamental test எப்போது நடத்தப்படும்?
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு எப்போது பயிற்சி வழங்கப்படும் ?
அவர்களுக்கான விண்ணப்பங்கள் எப்போது பதவு செய்யப்படும்?
இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு எவ்வளவு செய்யப்பட்டுள்ளது?( விண்ணப்பிக்கும் செலவு, பயிற்சிக்கான செலவு, ஒன்றிய மாநில சிறந்த கல்லூரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் ஆயத்த செலவு( laptop வழங்கல்உள்ளிட்ட) படிப்புக் கட்டணம் மற்றும் இதர அவசிய செலவுகள் உள்ளிட்டவைக்கான நிதி ஒதுக்கீடு விபரம்)
விளக்கமளிக்குமா TVK அரசு?
பதில் சொல்வாரா மாண்புமிகு அமைச்சர் வன்னியரசு அவர்கள்?
@VanniTamizhVCK@thirumaofficial@TVKVijayHQ
#BREAKING | பேரூராட்சி இயக்குநரகம் வெளியிட்டுள்ள பல டெண்டர்களில், விதிகளை மீறி, டெண்டர்களை சமர்ப்பிக்க சில நாட்களே கால அவகாசம்
#SunNews | #TNGovt | #TNTenders
திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரத்தில் தலையை துண்டித்து பாஸ்கர் என்பவர் படுகொலை
கொலை செய்த இருவர் தாங்களாகவே காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்
நேற்று முன்தினம் கோவை நேற்று திருவள்ளூர் என அடுத்தடுத்து இப்படியான படுகொலைகள் சர்வசாதாரணமாக அரங்கேறி வருகிறது
#WATCH | சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு, மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் தொடர்ந்து 11வது நாளாக போராட்டம்
#SunNews | #SanitaryWorkers | #Protest | #Chennai | #TVKVijay
பெரியார் எங்களது கொள்கை தலைவர் :TVK.அம்பேத்கர் சமூகப் புரட்சியாளர் :விடுதலை சிறுத்தைகள். தமிழகத்தின் சிறந்த நடிகர்கள் விஜய் மற்றும் திருமாவளவன். பெரியாரும் அம்பேத்கரும் கிள்ளு கீரைகள் என்கிறார் தமிழகத்தின் தலைமைச் செயலாளர் சாய் குமார் ஐஏஎஸ். ஆர் எஸ் எஸ் காரரான சாய்குமார் க்கு ஜால்ரா அடிக்கிறார்கள் விஜய்யும் திருமாவளவனும். கேவலம்
2029 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை தமிழக வெற்றிக்கழகம் ஏற்க வில்லை என்றால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்.
இரண்டு அமைச்சர்களும் ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் குமார் பேச்சு
ஆட்சிக்கு வந்த இரண்டே மாதத்தில் பிரதமர் நாற்காலிக்கு குறி வைத்து விட்டார்கள் தமிழக வெற்றி கழகத்தினர் ஒருபோதும் அவர்கள் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்ன ஒரு தலைவராக கூட பார்க்க போவது கிடையாது இருக்கும் வரை பதவியில் இருந்து கொள்ள வேண்டியது தான் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி
ஆக மொத்தத்தில் கொள்கை என்று எதுவும் கிடையாது பதவி பதவி பதவி....
அடேங்கப்பா பாட்டிலுக்கு 10 ரூபா வாங்குறதுக்கு எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு..
அப்பறம் என்ன டாஷ்க்கு பாடிலுக்கு 10 ரூபா பாட்டு பாடினார் உங்க தலைவர் 🤣🤣
ரீல்ஸ் கீர்த்தனா பென் டீமில் சம்பளத்துக்கு வேலை பார்த்தவள்.அப்பா லாரி டிரைவர்,அம்மா டெய்லர்
ஆட்சிக்கு வந்து மூன்று மாதத்தில் ஆறு கோடிக்கு வீடா?
நாங்கள் கேட்கவில்லை பாண்டியன் கேட்கிறார்.