Thousands of women of Howrah, West Bengal apply Mehandi with BJP Symbol on their hands ahead of PM Shri @narendramodi Ji’s visit here tomorrow!
#EbarHobeAsolPoriborton
ஸ்டாலின் மகளின் அரண்மனை வீட்டில் IT ரெய்டு பின்னணி என்ன? செய்தியாளர்கள் உண்மையை மறைக்க முயற்சித்தார்களா?
ஏன் எதனால் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கு டீவி விவாதம் நடத்தும் பத்திரிக்கையாளர்கள் இவ்வளவு ஆதரவு?
இரவு 7.30 மணிக்கு.
நண்பர்களே / தாய்மார்களே / விடலைகளே,
நாளைக்கு காலையில 8 மணி முதல் 10 மணிக்குள் உங்களின் ஓட்டை பதிவு செய்துவிடுங்கள்.
Early the Best.
இரட்டை இலை, தாமரை மற்றும் மாம்பழம் நியாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நன்றி...
சத்தீஸ்கர்-சுக்மா பகுதியில் மாவோயிஸ்டுகளுடனான மோதலில் பாதுகாப்பு படையினர் 22பேர் வீரமரணம் அடைந்த செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன்.
நாட்டை காக்கும்பணியில் தங்களது இன்னுயிர் நீத்த வீரப்புதல்வர்களுக்கு வீரவணக்கத்தை உரித்தாக்குகிறேன். உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்!
Thanga Tamil Selvan was with AIADMK primarily, it is AIADMK that gave him post and respect. Now he is with DMK, earlier he was with AMMK. This itself proves he is the biggest 'rajdhrohi', wherever he goes the part will fade away: Tamil Nadu Dy CM & AIADMK leader, O. Panneerselvam