இவர்தான் எங்களை ஏமாற்றிய தி.மு.க பிரமுகர் மனோகரன். திருப்பூர் மற்றும் சுற்று வட்டாரங்களில் இவர் உங்கள் நிலத்தை வாங்குகிறேன் என்று வந்தால் ஏமாந்து விடாதீர்கள்.
Cheque தந்து, நிலம் கிரயம் செய்த பின் அந்த cheque bounce ஆனது. நாங்கள் ஏமாந்த தொகை - 57 லட்சம் ரூபாய்.
நேராக நம்மிடம் மோத துணிவில்லாமல், நம்மை கொள்கையால் கருத்தியலால் எதிர்கொள்ள வக்கு இல்லாமல் தொடர்ந்து அவதூறுகளை வன்மங்களை அள்ளித் தெளித்து,உளவியல் தாக்குதல் நடத்திக்கொண்டே இருப்பதுதான் திமுகவின் தேர்தல் யுக்தி.இதற்குதான் அடிமாடுகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. விழிப்புடன் இருப்போம்!
நாடு முழுவதும் சிலிண்டர் விலை 50 ரூபாய் உயர்வு; இன்று முதல் புதியவிலை அமலுக்கு வந்துள்ளது!
மனிதகுல எதிரி பாஜக என்று அண்ணன் #சீமான் சும்மாவா சொன்னார்!
#பாஜக_மனிதகுல_எதிரி
எங்கண்ணன் இட்லிக்கறி, ஆமைக்கறி சோறைப்பத்தி பேசுரார்னு என்னா குதி குதிச்சீங்க.? அந்தம்மா சாப்பிடறதை முழு பட்டியல் எடுத்துப்போட்டு விளம்பரம் தேடுறீங்க? அதுவும் தினப்பத்திரிக்கையில்? வெக்கமா இல்லையா பரம்பரைக் கொத்தடிமைகளே? தக்காளிச்சட்டினி மொமெண்ட்!
@arivalayam