@mersalrasigan11@PttvNewsX@iparanthamen டேய் இவன் டா,நம்ம மதுராந்தகம் முட்ட பரோட்டா பரந்தாமன் 😂😂😂ஒரு தொகுதில கண்டிப்பா தோற்ப்போம் னு தெரிஞ்சுக்கு அப்புறமா அடி வாங்குறதுக்க்குனே அளவு எடுத்து தெச்ச மாதிரி திமுக ல இருக்குற ஒரு piece நீ தான்னு உன்ன அனுப்பி இருக்கானுங்க ஜோக்கர் பரந்தாமா
@Abubacker_Offcl ரைட்டு,,சீமானால மூளை சலவை செய்யப்பட்ட அடுத்த தம்பி குணமாகி புத்தி வந்து வெளிய போக போறான்…அதுக்கான அறிகுறி தான் சீமான் மொதலாளிய திட்ட ஆரம்பிச்சுட்டான்,,,
We are not going to do any purchase of power for the quoted rates of Rs 37 to 41.
We have opened the tender today and several vendors quoted very high prices. Since we have sufficient power to manage for next 3 months and power is being procured in advance for next summer these prices are unreasonable. In the mean time we will be coming out with Medium and Long Term tenders for upcoming 20 years.
Hence there won’t be anymore Gas purchase for higher price and i have already instructed to cancel the below tender.
February 23 , 1990 the then general secretary of AIADMK and leader of opposition J Jayalalithaa was returning from a tour via Pondicherry when a lorry rammed into her car injuring her badly. The lorry mysteriously vanished. The hands of dmk were clearly on the attempt on her life.
கொரோனா காலத்தில் பொழுதுபோக்காக அனைவரும் பார்த்த Web Series-களை, சித்தரஞ்சன் சாலை மூர்த்தி தற்போது வீட்டில் பொழுதுபோக்காகப் பார்த்து வருகிறார். நாள் முழுவதும் வீட்டிலேயே இருப்பதால் அவருக்கும் போரடிக்கும்ல!
பல ஆங்கில Web Series-களுக்கு திமுகவின் ஆட்சி இலட்சணம்தான் Inspiration என்று சொன்னால் அது மிகையாகாது. Narcos, Money Heist, Scam போன்ற Web Series-களுக்கான தொடக்கப்புள்ளியே திமுகவின் வரலாறுதான்! சர்க்கரை ஊழலில் தொடங்கி, இன்று நடிப்பு அரக்கனின் பள்ளிக்கூட ஊழல் வரை, திமுகவின் ஊழல் வரலாறு உலகப்புகழ் பெற்றதென Sweet Uncle credit stealing செய்து பெருமிதம் கொள்வார்.
மேலும், விரைவில் வெளியாகவுள்ள 2G Files, Cable Chronicles, Toilet Scam, Extortion Game Web Series-களில் திமுக வரலாறுகளில் சில content-களாக இடம்பெற உள்ளன.
அவற்றையெல்லாம் உங்கள் Watchlist-இல் Add செய்துகொண்டு கண்டு மகிழுங்கள், Sweet Uncle!
Caught red handed on camera!
"Karurல அன்னைக்கே அவனைப் போட்டிருந்தா.."
Watch how they quickly stop talking when they realize the camera is rolling.
Share Max!
சகிக்கவே இயலாத ஊழல்களால் சந்தி சிரிக்கும் ஓர் இயக்கம்தான் தி.மு.க. என்பதை ஊர் அறியும். உலகறியும். பாரம்பரியமான லஞ்ச லாவண்யத்தின் மூலம் ஊரை அடித்து உலையில் போட்டதால் ஆணிவேர் வரை அழுகிக் கொண்டிருக்கும் அட்டகாசமான அரசியல் கட்சிதான் தி.மு.க.
தி.மு.க.வின் முக்கிய மற்றும் உயரிய அடிப்படை குணங்களில் ஒன்றுதான் மக்கள் பணத்தை வாரிச்சுருட்டுதல். இதை தி.மு.க. ஆட்சியில் நடந்தேறிய ஊழல் கொள்ளைகள் வாயிலாக மக்களே நன்கு அறிவர். இதை மெய்ப்பிக்கும் விதமாகத்தான் முன்னாள் கல்வி அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் மீதான ஊழல் முறைகேடு வழக்கும் அதுசார்ந்த கைது நடவடிக்கையும் உள்ளது.
தி.மு.க.வின் பாரம்பரியப் பெருமை மிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் திரு.அன்பில் மகேஷ் அவர்கள். அவருடைய தந்தைவழி தாத்தாதான் திரு. அன்பில் தருமலிங்கம். கலைஞர் அவர்களின் நெருங்கிய நண்பராக இருந்தவர். அந்தக் காலத்திலேயே தி.மு.க. அமைச்சரவையிலும் இடம்பெற்றவர்.
சர்க்காரியா கமிஷன் விசாரணையின் இறுதி அறிக்கையில் ஊழல் செய்ததற்காகப் புகழப்பட்டவர்களில் அன்பில் மகேஷின் தந்தைவழி தாத்தாவும் ஒருவர் என்பது மிகவும் போற்றுதலுக்கு உரியது.
சர்க்காரியா கமிஷனின் இறுதி அறிக்கையில் அன்பில் மகேஷின் தாத்தா குறித்து சொல்லப்பட்டது என்ன தெரியுமா?.
நம்பத் தகுந்த அதிகாரப்பூர்வ வருமானவரிப் பதிவேடுகள்(authentic income-tax records), பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்(registered documents), வருமானவரித் துறை அதிகாரிகள், பதிவுத்துறை அதிகாரிகள், கிராமத் தலைவரின் வாக்குமூலம் மற்றும் இன்ன பிறவற்றின் (statements of Income-tax officials , officials of Registration Department, Village Headman etc.,) மூலம் மிகவும் தெளிவாகத் தெரியவருவது என்னவென்றால், திரு.அன்பில் தருமலிங்கமும் அவரது குடும்ப உறுப்பினர்களும் 1967க்கு முன் வசதி படைத்தவர்களாக இருக்கவில்லை(not affluent prior to 1967). 1967ல் திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னரே அவர்கள் திடீர் வசதி படைத்தவர்களாகவும் செல்வச் செழிப்பு மிக்கவர்களாகவும் மாறி உள்ளனர்(a spurt in their affluence and prosperity after the D.M.K came into power in 1967).
திரு,ஸ்டாலின் சார் குடும்பத்திற்கும் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் குடும்பத்திற்கும் இடையே மூன்று,நான்கு தலைமுறைகளாகத் தொட்டுத் தொடரும் தூய நட்பு பாரம்பரியம் உள்ளது என்பதை தி.மு.க. தலைவரே மேடைகள் தோறும் பெருமையுடன் குறிப்பிட்டு மகிழ்வார். ஊழலிலும் அதே பாரம்பரியம்தான் தொட்டுத் தொடருகிறதா என்ற கேள்வி இயல்பாக மக்கள் மனதில் எழுந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல.
இப்படி எல்லாம் குறிப்பிட்டால், ஊழல் நிரூபிக்கப்பட்டதா?; ஊழலுக்காகத் தண்டிக்கப்பட்டோமா? என்று உச்சஸ்தாயில் திமுகவினர் உளறிக் கொட்டுவார்கள். ஆனால், பரம்பரையில் ஒருமுறை வேண்டுமானால் தவறு செய்துவிட்டுக் கைதாகாமல் தப்பிக்கலாம். ஒவ்வொரு முறையும் தப்பிக்க இயலாது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என்பது நெருப்புநீதிதானே?.
இப்போது புரிகிறதா திமுகவின் உயர்ந்த உன்னதமான ஊழல் பாரம்பரியம்?. மக்கள் பணத்தை, அதுவும் குழந்தைச் செல்வங்கள் சம்பந்தப்பட்ட கல்விச் செல்வம் சம்பந்தமான துறையில் கை வைத்தவர்களை கைது செய்வது எப்படி அரசியல் காழ்ப்பாகும்?. உரிய விளக்கத்தை அளிப்பீர்களா துப்பில்லாத திரு.ஸ்டாலின் சார் அவர்களே?.
இந்த கல்வித்துறை ஊழல் வழக்கின் ஆணிவேர், ஏற்கனவே அழுகிக்கிடக்கும் தி.மு.க.வின் ஆணிவேரை மேலும் மேலும் அழுக வைக்கும் என்பதாலும் இவ்வழக்கின் விசாரணை தி.மு.க.வின் ஊழலின் ஊற்றுக்கண் வரை சென்றால் ஒட்டுமொத்த திமுகவும் ஒப்பாரி வைத்து அழ நேரிடும் என்பதாலும்தான் ஸ்டாலின் சார் சகட்டுமேனிக்கு கோபப்படுகிறாரா என்று மக்கள் கேட்கத் தொடங்கி உள்ளனர்.
சட்டம் ஒழுங்கு முதல் அனைத்தையும் சரி செய்வதை எங்கள் வெற்றித் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனித்துக் கொள்வார். ஏற்கனவே அதற்கான தொடர் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், உங்கள் வெற்று விளம்பர மாடல் திமுக ஆட்சி, பல்வேறு துறைகளிலும் திருட்டு மாடலாக இருந்ததற்கும் தில்லுமுல்லு மாடலாக இருந்ததற்கும் எப்போது ஒப்புதல் வாக்குமூலம் தரப் போகிறீர்கள்?. அதைச் செய்யாமல் எங்களைத் திசைத் திருப்ப எதையாவது இட்டுக்கட்டாதீர்கள் என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலும் ஓங்கி ஒலிக்கத் தொடங்க உள்ளது.
அன்பில் மகேஷ் அவர்கள் தன்மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பார் என்று சொல்லும் ஸ்டாலின் சார், அவர் ஊழலே செய்யவில்லை என்று உரக்கக் கூறவில்லையே ஏன்?.
துப்பில்லாத ஸ்டாலின் சார், உங்களுக்கு வாயைத் திறக்க வகை இருக்கிறதா?. தெம்பு இருக்கிறதா?. திராணி இருக்கிறதா?. பதில் சொல்லுமா பவள விழாப் பாப்பாவின் தலைமை?.