@vikatan நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதினை வெளிப்படுத்துவது தவறு என்கிற அடிப்படையான காரியங்களை மறந்தது, உங்க தப்பு. அதை வெளியே கொண்டு வந்து பிரபலப்படுத்தும் @vikatan க்கும் தப்பில் பங்குண்டு.
@ramk8060 ஸ்டாலினை பற்றி குறிப்பிடாமல் நீ பேசினால் ஏதோ அரசியலுக்காக பேசுகிறான் என கடந்து போய்விடலாம். உன் தலைவன் சொந்தக்காசில போய்வந்தான் என்பதற்கு ஆதாரம் இங்கே காட்டு. இல்லாவிட்டால் நீ ஒரு தற்குறி அவ்வளவுதான். நான் போய் RTI போட்டு கேளு நீ சுத்துனாலும் தற்குறிதான். தற்குறியா? இல்லையா?
ஒரு விதத்தில் திமுக தோற்றது நல்லதுக்கு தான்...
முதுகுல குத்தினவங்க யாருன்னு தெரிஞ்சுக்கறதுக்கு தான்...
அது மட்டும் இல்ல...
இந்த எலக்சன் ரொம்ப ரொம்ப முக்கியமான எலக்சன் உண்மையிலேயே விஜயின் பலம் என்ன அப்படின்னு தெரிஞ்சுக்கிற ஒரு எலக்சன்...
காசுக்கு காசுக்கு பேசுறவங்கள விட, திமுக எதிர்ப்பு மட்டுமே மனசுல வச்சிக்கிட்டு எழுதுற எச்சைகளை விட, 15 நாள்ல நேர்ல பார்த்து மனச கொதிச்சா மட்டும் தான் இப்படி பேச முடியும்...
உணர்ச்சிபூர்வமா பேசுற இளைஞர்கள் அதிகமாயிட்டே வராங்க...
வாங்க மக்கா ❤️
எலக்சனுக்கு முன்னாடி நான் எந்த இன்ஸ்டாகிராம் வச்சிக்கிட்டு சோசியல் மீடியா வச்சுக்கிட்டு ஆட்சிக்கு வந்தீர்களோ அதே சோசியல் மீடியா மூலமா தான் உங்களுக்கு ஆப்பு வரும் அப்படின்னு நான் சொல்லி இருந்தேன்....
சர்க்கஸ் துப்பாக்கி பின்னாடியும் சொல்லும்
டூமில்..........
முன்னாடியே சுடும்....
இந்த பையன் ரொம்ப நேர்த்தியா கருத்து எடுத்து முன் வைக்கிறான் விஜய் என்னெல்லாம் சொன்னாரோ அதுதான் அவனும் கேட்கிறான்?
கரண்ட் போறதுக்கு திமுக சாதின்னு சொன்னீங்க மத்த விஷயத்துக்கு எல்லாம்...
எல்லா தற்குறிகளுக்கும் ஒரே வீடியோவில் இந்த பையன் பதில் சொல்லி இருக்கிறான்...
லவ் யூ டா தம்பி ❤️🫰
#tvk #vijay #DMK
@Aathiraj8585 மக்கள் ஆதரவே இல்லாத அரசியல் அனாதையான @INCIndia உங்களுக்கு ஆப்பு ரெடியாயிகிட்டே இருக்கு. தமிழனுக்கும் தமிழ்நாட்டுக்கும் விரோதமா இன்னும் பேசு கோடாங்கி.
@CJP_for_India Strongly agreed.
1. No new job creation.
2. No startups.
3. No innovation ideas nothng
.....
Only collection, collection and collection.
@DrREdisonChand1@mkstalin சாதி பெயரை மட்டும் முகமூடியா போர்த்தியிருக்கிற நீ உண்மையான நாடாராக இருக்க வாய்ப்பேயில்லை. நீ என்ன எழவை படித்து முனைவர் பட்டம் வாங்கினாயோ தெரியல, எனக்கு கொஞ்சம் சந்தேகமாக இருக்கு உன் அடையாளத்திலேயும் பட்டத்திலேயும். போல போய் **** குடிச்சுட்டு படு