Never seen a government work this fast under DMK or ADMK. 🔥
Finally, a government that prioritises people’s issues over corruption.
TVK is here to rule for at least TWO DECADES. 🔥💥
அண்ணே பொறும பொறும
ஏற்கனவே அதிகாலைலியே பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் அமைச்சர் @arunraajkg களத்துல இறங்கிட்டாரு
அதாவது ஒரு படத்துல சத்யராஜ் ஆறின சாம்பார் அண்டா ல காலை விடுவாரு ல அந்த மாதிரி எல்லாமே முடிஞ்சதுக்கு அப்புறம் அக்கா களத்துக்கு வந்திருக்காங்க அதுவும் வேற இடமே இல்லாம காலவாய் க்கு வந்து பார்த்துருக்காங்க விடிஞ்சதுக்கு அப்புறம்
ஆதாரம் இருக்கும்போதே இதெல்லாம் தேவையா ணே
அன்பில் மகேஷ் பத்தின video வெளில வந்திடுச்சு அத திசை திருப்ப காலைலியே task போயிருக்கு போல
420 கோடி லஞ்சம் கை மாறி இருக்கு காசு மாலைக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கானுங்க பாரேன்
இவரு கிட்ட தான் எல்லாரும் சான்றிதழ் வாங்கனும் போல. யார் நல்ல குடும்பத் தலைவர் இல்லன்னு.
முதல்ல மனுஷனா வாழுங்க ஐயா அப்புறம் அடுத்தவங்க குடும்பத்த பத்தி பேசலாம்.
🤡 🤡
அண்ணா ஆரம்பித்தக் கட்சியை ஆட்டையப் போட்டு முதல்வரான கருணாநிதியை விட, எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சியில் முதல்வரான ஜெயலலிதாவைவிட, ஏன் எம்ஜிஆரைவிட.. தன்னந்தனியா கட்சி ஆரம்பிச்சு 2 1/2 வருடத்தில் கூட்டணியே இல்லாம 52 வயதில் ஆட்சியை பிடித்து முதல்வரான விஜய்க்கு நிகர் ஒருத்தனும் இல்லை… 🔥
உங்க edit எல்லாம் தூக்கிட்டு போய் கருணாநிதி சமாதில வைங்க.. 💦
தீயசக்தி திமுக ஆட்சில
தமிழ்நாட்டுல அரசு ஆஸ்பத்திரினா
பயப்படுற நிலை இருந்துச்சு!
இப்போ TVK ஆட்சில,
ஆஸ்பத்திரிகள் தான்
மக்களை பாதுகாக்க தயார் நிலையில் இருக்கு!
தடையற்ற மின்சாரம்,
தடையற்ற Oxygen,
தடையற்ற மருத்துவம்
இது தான் தமிழக வெற்றிக் கழக அரசு!
மக்கள் முதல்வர் விஜய் வாழ்க!
இன்னொரு கேள்வி.
3. தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரபூர்வ நிர்வாகிகள், MLA, Minister, மாவட்ட செயலாளர், வேட்பாளார் யாராவது எப்போவாவது முன்னாள் முதலமைச்சரை இவ்வளவு கேவலமாக ஆபாசமாக பேசிய ஆதாரங்களை நீங்களே உங்கள் பொதுவெளியில் வெளியிடுங்கள்?
யாரு பேசுறாங்க பாருங்க! 🤦🏻♀️
பெண்களை ஆபாசமா பேசுறதையும், தனிப்பட்ட முறையில தாக்குறதையும் நிச்சயமா ஏத்துக்க முடியாது. ஆனா இதே அக்கறை எல்லாப் பெண்களுக்கும் இருக்கணுமே?
மற்ற பெண்கள் ஆபாசமாகத் தாக்கப்படும்போதும் இதே மாதிரி குரல் கொடுக்கிறீங்களா?
நாங்க ஒவ்வொரு ஆபாசப் பேச்சுக்கும் புகார் கொடுக்க ஆரம்பிச்சா, போலீஸ் ஸ்டேஷன்ல இடமே இருக்காது! 🤣
உங்களுக்கு வந்தா Abuse… எங்களுக்கு வந்தா Apple Juice-ஆ? 🍎🧃🤣
பெண்களுக்கான மரியாதை கட்சியைப் பொறுத்து மாறக்கூடாது மேடம்! 👏
#dmkfailsTN #dmkfails @PriyarajanDMK
திரும்ப திரும்ப இந்த மெஷின்ஸ் அல்ரெடி இருக்குனு வந்துட்டு இருக்காங்க.
ஆமா,இருக்கு. ஆனா கான்ட்ராக்டர்ஸ் அங்க இங்கன்னு தான் வாங்கி இருக்காங்க. அரசு வாங்குனது இல்ல.
அரசு நேரிடையாக வாங்குவது இதுவே முதல் முறை. அரசு வாங்கி பயன்பாட்டை துவங்கி பரவலாக்கும் போது தான் manual scavenging முடிவுக்கு வரும்.