கோவையில் அதிகரிக்கும் தொற்று, கோவை மாவட்ட நிர்வாகம் கூடுதல் பலம் பெற்று சிறப்பாக செயல்படும் வகையில் உயர் அதிகாரிகள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். தமிழக முதல்வருக்கு கோவை மாவட்ட தொழில் அமைப்புகளின் கூட்டுக்குழு வலியுறுத்தல்.
@mkstalin@Udhaystalin@CMOTamilnadu@RAKRI1#TNGovt
மக்கள் அன்றாட உணவு தயாரிக்க தேவைப்படும் பாத்திரம், மிக்ஸி போன்ற சமையல் உபகரணங்கள் பழுதானால் அதை சரி செய்யவோ அல்லது புதிதாக வாங்கவோ எந்த கடையும் இல்லை
அத்தியாவசிய தேவை என கருத்தி இக்கடைகளை திறக்க வேண்டுகிறேன்.@mkstalin@Udhaystalin@Ahmedshabbir20@CMOTamilnadu#TNGovt#TamilNadu
@mkstalin புதிய முதல்வர்,
நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டின் இரண்டாம் தலை நகரமாக பில்லியன் டாலர் வர்தகம் செய்யும் கோயமுத்தூரை அறிவிக்க வேண்டும், மாவட்டத்துக்கென்று அமைச்சர் இல்லாது இருப்பதால் நகரம், கட்சி இரண்டையும் வளர்க்க இது துணை புரியும்
@Udhaystalin@arivalayam
@EPSTamilNadu@mkstalin ஒரு எளிய கடைக்கோடி தொண்டனும் அதிமுகவில் முதலமைச்சராக முடியும் என நிரூபித்த உங்களுக்கு இன்னொரு புதிய பொறுப்பு, மாண்புமிகு தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர்....
@weluvcoimbatore 51 employees of Kalyan Jewellers #Coimbatore test positive for Covid-19 Case filed against Management, under two sections.
Those who visited the shop recently are requested to present to the nearest PHC or GH and get Tested.‼️
51 employees of Kalyan Jewellers #Coimbatore test positive for #Covid19 Case filed against Management, under two sections.
Those who visited the shop recently are requested to present to the nearest PHC or GH and get Tested.‼️