அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் அதிகாரப்பூர்வ விளக்கம்.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மற்றும் இயக்கத்தின் நிலைப்பாடுகளை மட்டும் பின்பற்றுமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!!
Don’t know if this news is true
I don’t have any interest in him coming to politics
But if that is his wish, I will always stand with him @Suriya_offl 🥹❤️🩹
Q: If Suriya sir not part of #Karuppu, who could you have casted❓
#RJBalaji: I swear to God, only #Suriya sir can do this role. I couldn't imagine anyone else💯.
Udhay நல்லா நாக்க புடுங்கிக்கற மாதிரி தான் கேள்வி கேட்கறாப்ல ஒவ்வொரு முறையும் 🤣
That “சீக்கிரமே Dance லாம் ஆட ஆரம்பிச்சிருவாப்ல போல” was the highlight 🤣