🔥 #VishwanathAndSons is turning into one of #Suriya’s BEST overseas box-office performers!
In just 3 DAYS, the film has already surpassed Suriya’s previous career-high numbers in the USA 🇺🇸💥
A terrific run overseas, with the film continuing to rock across the nation! 🔥
மதிப்பிற்குரிய தோழர் திருமா அவர்களது அகவை நாளில் அவரது தலைமையில் , விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைக்கும் 'தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு' பெருவெற்றியடைய எமது வாழ்த்துகள். தோழர் திருமா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
தமிழ்த்தேசியம் வெல்லட்டும்!
தமிழ்நாடு சிறக்கட்டும் !!
@thirumaofficial@VCK_in@VanniTamizhVCK@VckBalaji@aloor_ShaNavas@velichamtvtamil@sinthanaivck
What I learnt from. @Suriya_offl
Na
நாம் எவ்வளவு நல்லது செய்தாலும், இந்த சமூகம் பல நேரங்களில் சுயநலமாக இருப்பவர்களைத்தான் வெற்றியாளர்களாக பார்க்கும். நாம் செய்த நன்மைகளை எளிதில் மறந்துவிடும். ஆனால் அதற்காக நம்முடைய நல்ல குணத்தையும், மனிதநேயத்தையும் விட்டுவிடக் கூடாது. ஏனென்றால் அதுதான் நம்முடைய அடையாளம். இந்த உலகத்தில் பிறந்ததற்கான அர்த்தமும் அதுதான் – நம்மால் முடிந்த அளவு நல்லதைச் செய்து வாழ்வது.
#Vishwanathandsons

BIGGER. LOUDER. BIGGEST! 🔥
The BIGGEST SUNDAY for #VishwanathAndSons is loading at the USA Box Office! ❤️🔥
THE ONE Suriya continues his blockbuster run! 🔥
#BlockbusterVAS
USA Release by @ShlokaEnts 🇺🇸