பிரஸ் போடோக்ராபர்
திமுக அடிமட்ட தொண்டன்...
EX-அறங்காவலர்(2008)
தொட்டுவிடும் தூரத்தில் நீயும் இல்லை, உன்னை விட்டுவிடும் எண்ணத்தில் நானும் இல்லை
-வெற்றி.
CM சார், உங்கள் கையில் காவல்துறை இருக்கிறது. சட்டப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை எடுங்கள். அதைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.
ஆனால், தமிழ்நாடு சட்டமன்றம் என்பது பாரம்பரியமும் கண்ணியமும் மிக்க சபை. அந்த மேடையில் டயலாக் பேசாமல், மக்களின் வாதங்களே நடைபெற வேண்டும்.
சத்தம் பத்தாது விசில் போடுனு சொல்லி ஓட்டு கேட்க சொன்னா
சரக்கு போட்டு ஓட்டு கேட்டு இருக்காங்க 🤦டேய் ரூட்டு மாபியா எங்கடா புடிச்ச இவங்களை எல்லாம் #route_mafia
சாய்ராம் கல்லூரியில் படித்து இன்று வரை அரியர் வைத்து முடிக்காமல் சென்ற வருடம் வரை அரியர் எழுதிய மாணவர் தான் இன்றைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்..அவரின் affidavit எதிலும் அவர் பொறியியல் படித்ததை குறிப்பிடவில்லை. ஏனெனில் அவர் இன்னும் டிகிரி முடிக்கவில்லை.
எவன கேட்டாலும் தவெக தவெகனு சொல்றானுக.,,எப்படிடா திமுக 🏴🚩காரனுக இவ்ளோ confidentஆ இருக்கீங்கனு கேக்கறாங்க .
ஒரு ஒரு பூத்துக்கும் 10 பொறுப்பாளர்கள்… அவர்கள் பூத்துக்கு 1000 பேர meet பண்ணி மினிமம் 250 திமுக வாக்குகள condrm votesஆ மாத்துறதுனு பண்ணிருக்காங்க
அப்டி 70000 பூத்துல 1.7 கோடி வாக்குகள் கன்பார்ம் பன்னிட்டாங்க… கிட்டதட்ட 28% confrm votes கையில இருக்கு.. அதுக்கும் மேல floating votes.,neutral votesனு 10-15% வாங்கிருப்போம்…
கைல இருக்குற dataபடி
worst case scenarioல130 சீட்
normal case scenarioல 150
best case scenarioல 180+ வரைக்கும் வாங்குவோம்🔥🔥 🔥
Insta influencersஅ நம்பி கட்சி நடத்துறவன் இல்ல திமுக என்பதை இந்த தேர்தல் நிருபிக்கும்😎😎