Family Reunion Confirmed
🙏🙏🙏🙏🙏
நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்...
ஆனால் கைவிட மாட்டான்....
❤️ காவிரி தண்ணீர் பிரச்சனை அப்போ... எல்லாமே அரசியல் பண்ணாங்க... But அந்த பிரபஞ்சமே அண்ணனுக்கு துணை
❤️சஞ்சய் interview... Full Positive
❤️இப்போ.. சங்கீதா அண்ணி... விவாகரத்து வழக்கு வாபஸ்
ஒருவர் ஒரு இறப்பை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும்னு முடிவு செய்ய நாம் யார் ? உறவுகள் ரொம்பவே complicated , அதில் வலியை யார் எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்கள் என்பது மனிதருக்கு மனிதர் வேறுபடும் , இது போல நிகழ்வுகள் நடக்கும் போது சம்மந்தப்பட்டவர்களை தொல்லை செய்யாமல் இருப்பது நலம்
சவுக்கு ஷங்கர் - நிலவுமொழி - இருவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் .
Om Shanthi 🙏
@idumbaikarthi@tn_factcheck (ஏப்ரல் முதல் ஜூன் வரை) தமிழக அரசு சந்தைக் கடனாக ரூ.20,881 கோடி திரட்டியுள்ளது.வட்டித் தொகை (ரூ.14,618 கோடி): இந்த காலகட்டத்தில் பெறப்பட்ட கடனில் பெரும் பகுதி, பழைய கடன்களுக்கான வட்டி (ரூ.14,618 கோடி) மற்றும் முதன்மைத் தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கே செலவிடப்பட்டுள்ளது.
என்னடா ஆடி மாசம் வர போது திருவிழாக்கு சாமிய ரெடி பண்ணாம இருக்காங்கன்னு பார்த்தன்
Finally சாமிய ஊர்வலத்துக்கு ரெடி பண்ணிட்டாங்க guys இந்த ஆடி அண்ணா சரவெடில இறங்க போறாப்ல
அவன் வரான் @actorvijay 😭❤️ 🔥🔥