முதியோர் உதவித்தொகை கிடைக்கப் பெறவில்லை என உதவிகேட்டு தள்ளாடியபடி நேற்று ஆட்சியர் அலுவலகம் வந்த நிலையில், 50 ஆயிரம் ரூபாய் நிதியுதவி அளித்து உதவிக்கரம் நீட்டிய திண்டுக்கல் பாதாள செம்பு முருகன் கோவில் நிர்வாகம்.. அமைச்சர் பிரபு தேவையான உதவிகள் செய்து தருவதாக வாக்குறுதி அளித்த நிலையில், முதிய தம்பதி உணர்ச்சி பூர்வ பேட்டி
#Sivaganga | #Karaikudi | #CollectorOffice | #OldAge | #Prabhu | #PolimerNews