HST Wealth “Research Services” Launch Event Video🚀♥️
21.08.2026 அன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற 40 நிமிட தொடக்க நிகழ்வு காணொளி. உங்கள் அன்பு, வாழ்த்துக்கள் நோக்கி @HSTwealth 🙏🏼
HST Wealth Management and Research Advisors Pvt. Ltd.
SEBI RA Reg. No. INH000028255
Disclaimer: Investment in securities market are subject to market risks. Read all the related documents carefully before investing.
Registration granted by SEBI and certification from NISM in no way guarantee performance of the intermediary or provide any assurance of returns to investors.
இந்த நாளை என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றிய அனைத்து நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என் இதயப்பூர்வமான நன்றிகள். ❤️
இன்று @Google Meet-ல் 500+ நண்பர்கள் இணைந்தனர். அதிலும் 300+ நண்பர்கள் நிகழ்ச்சி முழுவதும் இறுதிவரை என்னுடன் இருந்தது எனக்கு அளவிட முடியாத மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும்.
வெள்ளிக்கிழமை காலை, உங்கள் நேரத்தையும் நம்பிக்கையையும் எனக்காக ஒதுக்கியது சாதாரண விஷயம் அல்ல. “என்ன தவம் செய்தேனோ இவ்வளவு அன்பைப் பெற…” என்ற எண்ணம் மட்டுமே மனதில் வருகிறது.
உங்கள் அன்பும், நம்பிக்கையும், ஆதரவும் தான் @HSTwealth இன் மிகப்பெரிய பலம். இது ஒரு தொடக்கம் மட்டுமே, இனி இன்னும் உயரங்களை ஒன்றாக அடைவோம். அதே போல இன்று 11.11 மணிக்கு Onboarding Start செய்த உடன் வந்த Responses பார்த்து விட்டு எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை🫂🫂🥹 அந்த நண்பர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!
நன்றி… என்றும் நன்றியுடன். உங்கள் ஹரிசெல்வன் ராதாகிருஷ்ணன் 🙏🫂♥️🚀
#HSTResearchServices #EventLaunchDay #21August2026
நாளை மிக முக்கியமான நாள். அனைத்தும் சிறப்பாக அமைய அனைவரின் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் ♥️🧿🙏🏼
9 வருட உழைப்பு, 6 வருட கனவு பயணம் நாளை முதல் தொடங்குகிறது🥳🚀
அனைவரும் Google மீட்டில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்♥️🙏🏼
உங்கள் ஹரி ♥️
@HSTwealth@mehandran@Imdenesh@Karvendhan_HST@NalaiyaVivasayi
📢 HST Wealth – புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள்!
உங்கள் முதலீட்டு முடிவுகளை மேலும் தெளிவாகவும் நம்பிக்கையுடனும் எடுக்க, HST Wealth நிறுவனத்தின் புதிய பங்கு சந்தை ஆய்வு சேவைகள் அறிமுகம். 📊📈
🔹 நம்பகமான பங்குச் சந்தை ஆய்வுகள்
🔹 தெளிவான சந்தைப் பார்வை
🔹 நிறுவனங்கள் மற்றும் பங்குகள் குறித்த ஆய்வு
🔹 சிறந்த முதலீட்டு முடிவுகளுக்கான தகவல்கள்
🎙️ அறிமுக விழா
📅 21 ஆகஸ்ட் 2026
⏰ காலை 9:00 மணி
💻 Google Meet: Join the meeting:
*https://t.co/4EkZl4BqCn*
SEBI பதிவு எண்: INH000028255
BSE பட்டியல் எண்: 7292
For Meet Support: +91 8124533355
🌐 https://t.co/bhjyQ8qdb3
With Love ❤️
@hstradeschool & HST Wealth Management and Research Advisors Private Limited - a SEBI Registered RA Entity.
அனைவருக்கும் வணக்கம் 🙏
இன்று எங்களின் இரண்டாவது IPO ஆய்வு அறிக்கை!
#LalithaaJewelleryIPO / #லலிதாஜுவல்லரி குறித்து
எந்த சார்பும் இல்லாமல்… உண்மைகளின் அடிப்படையில்…
முதல் அடியிலிருந்து இப்போது இரண்டாவது அடி வரை
பயணம் தொடர்கிறது… ♾️♥️
ஒவ்வொரு அடியிலும் அதிக நம்பிக்கையுடன்
இன்னும் பல ஆய்வுகளுடன் வருகிறோம் 🙌🏻
🔗 https://t.co/FQeqkOKj6V
#HSTWealth #LalithaIPO #லலிதாஜுவெல்லரி
From the first to ♾️. 🚀
Today marks the beginning of our IPO Research journey with #MilkyMistIPO.
Excited for the journey. Higher confidence with every step.
🔗 https://t.co/afrT9eTHNl
#Milkymist#IPOResearchReport#HstWealth
இந்த வாரம் மிக சிறப்பான வாரம்.
முதல் முறையாக அதுவும் ஒரு விஷயம் ஆரம்பித்த முதல் நாளே ஒரு நேஷனல் நியூஸ் பேப்பர்ல அதுவும் முதல் பக்கம் Topla வந்தது. இதுக்கு மேல லைப் ல ஒரு அச்சிவ்மெண்ட் எதிர்பார்க்கல. யார் உதவி இன்றி இந்த இடம் வருவதால் அது இன்னும் அதிக சந்தோசம் !
நிறய பேர் உங்கள் வளர்ச்சி பர்சனல் achievement மாதிரி ரொம்ப சந்தோசமா இருக்குனு சொன்னங்க ரொம்ப ரொம்ப நன்றி. என் வாழ்க்கைல ஒன்னு மட்டும் எப்பவும் சொல்லிப்பேன் “நம்ம உயிரோட இருக்கும் வரைக்கும் நம்ம எதுவும் முடியாது னு முயற்சி பண்ணாம சொல்ல கூடாது இது தான் என் மைண்ட்செட்” அதுவும் The hindu முதல், TNIE, hindustan times, economic times, financial times nu எல்லா பேப்பர்ல நம்ம name பாக்குறப்ப 🥹🥳
அது இருந்த காரணமோ என்னுமோ “ஆக்சிடென்டல் டேவலப்பர்” ஆனது. அது உண்மையவே ஒரு ஸ்கிரீன்ஷாட் “ பார்த்த அப்புறம் நான் இல்லனா ஒன்னும் இல்லனு சொன்னவன் முன்னாடி 24 hours ல re live கொண்டுவரனும் நெனைச்சது. அது செஞ்சும் முடிச்சது இதுக்குமேல ஒரு மன நிம்மதி ஒன்னும் இல்ல. இதுக்கு காரணம் நான் முடிச்ச “prompt engineering” course சரியான வார்த்தைகள் பயன்படுத்தினால் எந்த அளவுக்கு சூப்பரா வரும்னு தெரிஞ்சது. ஒன்னே ஒன்னுதான் time இருக்கப்ப ai kooda time spend pannunga உங்களுக்கு தெரிஞ்ச ஒரு product பண்ண prompt கேளுங்க then https://t.co/uqZ3CijYF0 or lovable app la போய் பண்ணி பாருங்க. கண்டிப்பா அந்த ஏரியா ரொம்ப இன்ட்ரஸ்டிங் அஹ் இருக்கும். முடிஞ்ச browser la பண்ணுங்க.
அப்புறம் அந்த இஷ்யூ சொன்ன வுடனே any help எங்க கிட்ட கேக்க வேண்டியது தானனு உரிமையா டிஎம் la கேட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி! 🫂 அதுவும் அந்த screenshots பார்த்து கடுப்பாகி நல்ல ref கொடுத்த @get2karthik bro kku மிக்க நன்றி 🙏🏼
அடுத்த வாரம் இன்னும் சில அப்டேட் ஓட வரேன்.
Dreams do come true. 🥹❤️
Seeing my commentary featured on the front page of The Hindu BusinessLine is a moment I’ll cherish forever.
As the Founder & CEO of @HSTwealth , this is not just a personal milestone it is a recognition of the trust our clients, readers, and well-wishers have placed in us.
My heartfelt gratitude to the Editors and the entire BusinessLine team for carrying our market views on such a prestigious platform.
Thank you to everyone who has been part of this journey. This is only the beginning. We remain committed to delivering unbiased, research-driven insights to investors across India.
Grateful. Humbled. Motivated. 🙏🥹
@businessline
#BusinessLine #TheHinduBusinessLine #HSTWealth #MarketCommentary #ResearchAnalyst #IndianMarkets #Gratitude #Milestone #SEBIRegisteredResearchAnalyst
Hariselvan Radhakrishnan from @HSTwealth & Hitesh Rathi from @AngelOne explains the reason behind Nifty’s 200-point rally just before the closing bell.
Thanks @FortuneIndia 🙏🏼
https://t.co/dnYlzMpEtB
HS Trade School - IOTA Batch (9th Batch) இலவச முதலீட்டு கல்வி வகுப்புகள்!
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
"நிதிக் கல்வி எல்லோருக்கும் தேவை - ஆனால் YouTube போன்ற தளங்களில் போட்டால், அதைப் பார்த்துவிட்டு அடுத்த Video-க்குச் சென்றுவிடுவார்கள். ஏனெனில் ஒரு விஷயத்தை Practical-ஆக செய்து பார்க்க நேரம் எடுக்கும் - Example - தொடர்ந்து 5 மணிநேரம் Python, Programming, DIY Video பார்த்தவர்களில், அதை Practice பண்ணி முன்னேறுபவர்கள் மிகவும் குறைவானவர்கள்தான் இருப்பார்கள். அதனால்தான் நாங்கள் நேரடி வகுப்புகள் (Live Interactive Classes with time for doing homeworks) மூலம் இந்த முயற்சியை மேற்கொள்கிறோம்"
✅ முற்றிலும் இலவசம் - ஒரு ரூபாய் கூட இல்லை
✅ 4 வாரம் | 8 வகுப்புகள் | Beginners-க்கு மட்டும்
✅ IPO, FSA, Technical Analysis, Macro Economics
✅ SEBI விதிகளின்படி KYC நிச்சயம் செய்ய வேண்டும்
⚠️ இது Stock/Investment Recommendation அல்ல - முற்றிலும் கல்வி நோக்கம் (Purely Educational) மட்டுமே.
📅 08 August 2026 முதல்,
தேவைப்படுவோர் கீழே உள்ள Form Link மூலமாக Fill செய்து கொள்ளவும்.
Form Link 👇
https://t.co/7KrJUF4kAv
மீன் பிடித்துத் தர மாட்டோம், மீன் பிடிக்கக் கற்றுத்தருவோம் 🎣
HS Trade School is an educational initiative by HST Wealth, a SEBI-registered Research Analyst entity.
SEBI Reg No: INH000028255
P.S: HST Wealth-ன் Research Activities-க்கும், HS Trade School-ன் செயல்பாடுகளுக்கும் தனித்தனி பிரிவு.
#HSTradeSchool #HSTWealth #FinancialLiteracy #InvestorEducation
@PrakazVijay_Of Hi, I have 1 ticket available for Cinépolis Fun Republic Mall, Coimbatore.
🎬 Show Time: 12:40 PM
🪑 Seat: F Row - 1
💰 Price: Same as the online ticket price.
If anyone is interested, please DM me.