காவல்துறை உள���ளே வராதீங்கன்னு சொன்ன வீடியோ இருக்கு..நாங்க லைட் கட்டுன இடத்துல நின்னுதான் பேசுவோம்னு கூட்டத்துக்குள்ள போன வீடியோ இருக்கு.உள்ளே போனதும் காவல்துறைக்கு நன்றி சொன்ன வீடியோ இருக்கு.இருந்தும் பொய் சொல்ல முடியுதுன்னா பெரும்பான்மை மக்கள் ஐக்யூ அவனுக்கு நல்லா தெரிஞ்��ுருக்கு
பிறப்பால் பாப்பன்களுக்கும் உயர் சாதியினருக்கும் எப்படி பிறக்கும் நாள் அன்றே சலுகைகள் வாரி வழங்கப்படுகிறன ?
ஆம், பிறக்கும் நாள் அன்றே அவர்களுக்கு பல நன்மைகள் கிடைத்து விடுகின்றன. மற்றவர்களுக்கு கிடைக்காது.
எப்படி? கேளுங்கள்:
ஒரு மேட்ச் தோத்ததுக்கே நமக்கு இவ்ளோ வெறுப்பும், கோவமும், அதிர்ச்சியும்,, அவமானமுமா இருக்கே. பதினெட்டு வருசமா ஒரு ஐபிஎல் கப் கூட வாங்க வழி இல்லாம திரியிற டீம் காரன��களுக்கு லாம் எவ்ளோ விரக்தி இருக்கும் இல்ல.