சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் போராட்டத்தினால், அரசுக் கட்டணமே வசூலிக்கப்படும் என அரசாணை வெளியிட்டது அதிமுக அரசு!
தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக மாணவர்கள் மீண்டும் போராடுகிறார்கள்.
அதிமுக அரசின் அரசாணைக்கு அவ்வளவுதான் மரியாதையா? கபட அரசு!

Student reps from the erstwhile Rajah Muthiah Medical College met with the Hon'ble CM & thanked him profusely for the fee restructuring, bringing RMMC under the aegis of Health Dept & announcing RMMC as Cuddalore Medical College. Hon’ble @KPAnbalaganoffl, CS, HS, DME were present
The GO issued by TN Govt, enabled the Health Dept to restructure the fees of #RMMC on par with other Govt Med Colleges & affiliating to Dr. MGR Univ. I thank Hon’ble @CMOTamilNadu for approving the restructured fee & issuing orders in the interest of students. #Cuddalore @TNDME1
அரசு மருத்துவக் கல்லூரியில் அரசு கட்டணம் வேண்டும் என்ற ஒற்றை கோரிக்கையை வேண்டி 55 நாட்களாக அறவழியில் போராடும் மாணவர்களுக்கு தமிழக முதல்வரின் தலையீடு நிரந்தர தீர்வாகும் @CMOTamilNadu#save_doctors_annamalai#55daysofprotest

ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் போராட்டத்திற்கு காணொளி வாயிலாக திமுகவின் இளைஞர் அணி செயலாளர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆதரவு தெரிவித்து மாணவர்களுடன் கலந்து உரையாடினார். திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி @Udhaystalin@arivalayam#save_doctors_annamalai
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி போராட்ட களத்திற்கு நேரில் வந்து ஆதரவளித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.கே.எஸ்.அழகிரி அவர்களுக்கு நன்றி @INCTamilNadu@INCIndia@KS_Alagiri