பாமக இவங்க கூட்டணிக்கு வரும் , இணைப்பு விழால திருமா , நாம பிரிஞ்சதுக்கு ஒருவகையில் திமுக தான் காரணம்னும் சொல்லலாம். நம்மை இணைத்து வரலாற்று நிகழ்வொன்றை செய்த���ருக்கிறார் விஜய்னும் புகழலாம். பாமக உள்ள வந்தா திருமா போயிருவார்னு சொல்றதெல்லாம் இன்னிக்கு ��ோஃபா அரசியல் சூழல்ல நம்புறாப்ல இல்ல.
நம்ம ஆளுங்கக்கிட்ட இருக்குற பிரச்சனை என்னனா
எவனாவது ஒரு Initiative எடுத்தா இது சரிப்பட்டு வராதுனு ஒரு டீவிட் போட்டு தன் புழுத்தித்தனத்த காமிக்க try பண்றதுதான்
At least எதையாவது புடுங்கிட்டாவது இந்த புழுத்திதனத்த காமிங்கடா
இருக்கறவன பூமர்னுட்டு இவனுங்கதான் பூமர் மாறி பொளம்பிட்டு இருக்கானுங்க
// எதிர் தரப்பு வாதங்களை கேக்காமல் இத்தகைய உத்தரவு பிறப்பிக்க பட்டிருக்கிறது //
- நீலம் பண்பாட்டு மையம்.
உன்னை ஒருமையில் பேச வேண்டாம் என்றும் இருந்தேன். இப்போ வேற வழி இல்ல
டேய் எச்ச பயலே @beemji ..
“மனுவில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு எதிர் தரப்பு (அரசு தரப்பு) சரியாக மறுப்பு சொல்லாததால், அவை உண்மைன்னு நீதிமன்றம் எடுத்துக்கிட்டது. என்று தீர்ப்பில் தெளிவா இருக்கு..
எதுக்கு டா இந்த மானகெட்ட பொழப்பு உனக்கு.. ?? @Neelam_Culture
#TVKVijayFails
ஆளுர் ஷா நவாஸுக்கும்,
பனையூர் பாபுவுக்கும்,
Ss பாலாஜிக்கும் சீட் கொடுக்காமல்,
தனது அக்கா மகளுக்கு சீட் கொடுத்ததின் பின்னணியில் இருக்கிறது ஷோபாவளவனின் விஷ அரசியல்.
திருமாவுக்கு பயர் விட்ட உபிக்கள் லைனில் வரவும்