@CMOTamilnadu
Respected Sir, kindly intervention on scam of past Government on Tamilnadu Government College Teachers recruitment results...kindly cancel that exam conduct new one with full tranperacy as per the UGC -2018 Regulations...Thank you Sir...
@CMOTamilnadu
Honorable Chief Minister of Tamilnadu, My humble request to you Sir,please withdraw recruitment exam for appointment of Assistant Professors in Government Colleges of TN.There is huge allegations and scandal was happened in this exam
Thank you Sir...
@DMKITwing@inscoopdigital வைஷ்ணவி போன்ற பிற கட்சியிலிருந்து தூக்கி எறியப்பட்ட மிக சாதாரண நபர்களை முதல்வரை நேரடியாக சந்தித்து கட்சியில் இணைப்பது போன்ற நடவடிக்கைகளை இனி கைவிடவேண்டும்...காலம் காலமாக கப்சிக்காக களம் ஆடுபவர்கள் எவர் ஆட்சியில் இருந்தாலும் தனது வேட்டி,துண்டை மாற்றாத துண்டங்களை மதியுங்கள்...
@kalaignar001 அரசு ஊழியர் களும் மக்களே...சில IAS,IPS மட்டுமே அரசு இல்லை...நமது ஆட்சியில் அமைச்சர் பெருமக்கள் அதிகாரத்தைவிட இவர்கள் அதிகார திமிர் கொண்டிருந்தனர்...
@TVKPartyHQ கடந்த ஆட்சியில் நடந்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வை ரத்து செய்யப் வேண்டும்...மிக பெரிய ஊழல் உள்ளது...தேர்வு முறையே தவறு...பணம் பண்ணவே descriptive type முறை பின்பற்றி உள்ளனர்...UGC வழிகாட்டும் முறையில் புதிதாக தேர்வு செய்யப் வேண்டும்...
@CMOTamilnadu
கடந்த ஆட்சியில் நடந்த அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வை ரத்து செய்யப் வேண்டும்...மிக பெரிய ஊழல் உள்ளது...தேர்வு முறையே தவறு...பணம் பண்ணவே descriptive type முறை பின்பற்றி உள்ளனர்...UGC வழிகாட்டும் முறையில் புதிதாக தேர்வு செய்யப் வேண்டும்...
@CMOTamilnadu
Honorable CM of TN Respect Annaa,plz cancelled Govt colleges Asst.Professor recruitment exams held in last December 2025 through TRB by previous government. There is huge violations and corruptions in this exams.Plz conducted reexam as per the UGC REGULATIONS...
@TVKVijayHQ அன்பு அண்ணா, கடந்த ஆட்சியில் நேர்மை அற்ற முறையில் நடைபெற்ற அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வை ரத்து செய்து நேர்மையான முறையில் UGC விதிப்படி புதியதாக நடத்த வேண்டுகிறேன்...