As they say.. “ஆயிரம் பாட்டு வந்தாலும், AR Rahman பாட்டு தனியா கேக்கும்.”
The melody, the arrangements, the way he blends the backing vocals..everything is up to ARR’s standards.
The lyrics could’ve been better...
Missing….Diamond 😭
விஜயின் அச்சத்தின் பின்னனி: புகாருக்கு உள்ளாகும் எம் எல் ஏ க்கள் மீது நடவடிக்கை எடுத்து ஒரு வேளை அங்கே இடைத்தேர்தல் வந்தால் அதில் தவெக வெற்றி பெறுவது கடினம் என நினைக்கிறார் விஜய். ஏற்கனவே தனக்கு பெரும்பான்மை இல்லை. இந்த எம் எல் ஏ க்களின் மீது நடவடிக்கை எடுத்தால் அது ஆட்சிக்கே சிக்கலைத் தரும் என்பதே விஜயின் அச்சம்.. விஜயின் இந்த பலவீனமே குற்றம் செய்ய நினைக்கும் தவெக வினரின் பலம்.. நாற்காலியைக் காப்பாற்ற நாட்டு மக்களை காவு கொடுப்பதே இது
ஒரு நடிகை புகார் கொடுக்காமலே அந்த நடிகை பற்றி ஆபாசமாக பேசினார்னு எதிர் கட்சி தலைவரை கைது செய்ய முடிந்த தமிழ்நாடு காவல்துறையால்
ஒரு கலெக்டர் புகார் கொடுத்தும் இன்னும் எம்எல்ஏவை கைது செய்ய முடியால் தவிக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளது கொள்கிறேன் 😆
பெண் கலெக்டருக்கு ஆபாச மெசேஜ்… தேசிய ஊடகங்களில் கப்பல் ஏறுகிறது தமிழ் நாட்டின் மானம்…. ஒரு ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேசியதற்கு அய்யகோ எனக் கொந்தளித்தோர் பலரும் இப்போது எங்கு பதுங்கி உள்ளனர் எனத் தெரியவில்லை… எதிர்க்கட்சியை ஆபாச நதி என்றார் விஜய்… தவெக ஆபாசக் கடலாக மாறி நிற்கிறது… கேட்பார் இல்லை….