"திறந்த வீட்டில் நாயை உள்ள விட்டது தப்பு"
இதை சொல்றது நீங்க சொல்ற அதே பார்ப்பான் தான். @ShalinSpeaks
அறிவு குடி ,ஆண்ட குடின்னு பெருமை பேசிட்டு தெரிஞ்சா இப்படி தான் அறிவே இல்லாம எழுத்துவிங்க... 🤦
ஒழுங்கா போய் முதலில் Dr.அம்பேத்கரை படி. அறிவிக்கெட்ட அறிவுக்குடியே.. 😡
@Sidprabhakar7@anbu_madras 5000 MT இல்லை, 40,000 MT. நேத்து வரை TVK பருப்பு வாங்கியதில் பல கோடி மிச்சம் செய்ததாக சொன்னவர்கள், உண்மை வெளியானதும் "DMK 5000 MT தான் TVK 60,000 MT வாங்கியது" என முட்டுக் கொடுக்கிறார்கள்.
இதுதான் Journalism-ஆ?
https://t.co/hjxJp0hxaa
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நீங்கள் ஒரு செய்தி நிறுவனம் , ஐடி விங் / Fan பேஜ் அல்ல.
இன்று நீங்கள் எழுதிய கதையில் ”பிப்ரவரியில் 5,000 MT தான் ரூ.77.99-க்கு வாங்கப்பட்டது. மீதம் 55,000 மெட்ரிக் டன் வாங்கியதின் சராசரி ரூ.109.15/கிலோ” எனக் கூறியுள்ளீர்கள்.
பிப்ரவரி 2026 மாதத்திற்கான பருப்பு ஒப்பந்தத்திற்கு 3 நிறுவனங்கள் தேர்வாகியுள்ளன. மே மற்றும் ஜூன் மாதத்திற்கு மொத்தம் 40,000 மெட்ரிக் டன்னுக்கானது இந்த ஒப்பந்தம்.
1. Best Pulses and Foods LLP - 15,000 MT
2. TATA International Limited - 20,000 MT
3. C.P. Foods - 5,000 MT
3 நிறுவனங்களிடமும் 40000MT பருப்பு ( கிலோ ரூ.77.99-க்கு) வாங்கப்பட்டுள்ளது, 5000MT அல்ல . கூச்சமில்லாத பொய் ஒன்றை சொல்லியுள்ளீர்கள்!
பிப்ரவரியில் average என முதலில் சொல்லாமல், இப்போது வந்து உருட்டுகிறீர்கள்.
சரி, அதற்காவது ஆவணம் தரணும் தானே , எங்கே?
தவெக அரசு எந்த வகையான பருப்பை, எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு வாங்கியது என்பதற்கான ஆவணம் எங்கே?
அடுத்த 9 மாதங்களுக்கும் இதே விலையில் வாங்கப்படும் என யார் அல்லது எந்த ஆவணத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு, ரூ.750 கோடி மிச்சமாகும் என சொன்னீர்கள்?
உங்களுக்கு யாரையோ பில்டப் செய்யும் நோக்கம் இருப்பதாகவே தெரிகிறது
துளி நேர்மை பழகலாம்..

5 வருசமா எங்கடா போனீங்க எல்லோரும்....
5 மாசம் கூட ஆகாத இந்த அரசிடம் மட்டும்....
செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் ன்னு... எங்களுக்கு இதை உடனே பண்ணுங்க... அதை பண்ணுங்க ன்னு 🤦♀️
யப்பா சுயநல வாதிகள் 🤷♀️
திமுக என்றாலே அநாகரிகம் தான் அயோக்கியத்தனம் தான். திமிரும் அகம்பாவமும் தான் அவர்களின் அடையாளம். அந்த வழியில் வந்தவர் தான் இந்த நவல்பட்டு விஜி என்கிற பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபர். கடந்த தேர்தலில் திமுகவில் இருந்து விலகி இப்போது த.வெ.க வில் இணைந்து இப்போது திருவெறும்பூர் எம்.எல்.ஏவாக இருக்கும் இந்த நவல்பட்டு விஜி கொஞ்சம் கூட அடிப்படை அரசியல் நாகரிகம் இல்லாமல் மாநிலங்களவை உறுப்பினராகவும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராகவும் பல வடகிழக்கு மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டிகளின் பொறுப்பாளராகவும் இருந்து செயல்பட்டு வரும் திரு கிறிஸ்டோபர் திலக் அவர்களை குத்துவிளக்கு ஏற்ற விடாமல் தடுத்து மெழுகுவர்த்தியை தட்டிவிட்டிருக்கு அனர்காரிகத்தின் உச்சம். 34 எம் எல் ஏக்கள் வாக்களித்தால் தான் ஒரு மாநிலங்களவையின் எம் பி ஆக முடியும். அப்படி எம்பியாகிய திரு கிறிஸ்டோபர் அவர்களை அவதூறாக நடத்த நவல்பட்டு விஜிக்கு என்ன யோக்கியதை அருகதை உள்ளது? அதிகாரத்திலும் பொறுப்பிலும் அனுபவத்திலும் மிக மிக முக்கியமாக படிப்பிலும் மக்கள் பணியிலும் பல மடங்கு சீனியர். அடிக்கிற காற்றில் குப்பை சில நேரங்களில் கோபுரத்தில் போய் ஒட்டிக்கொள்ளுமாம். அப்படி தான் இந்த விஜி சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பல ஆண்டுகளாக திரு விஜய் அவர்களுடனும் அவரது கட்சியுடனும் இணைந்து செயல்பட்டு வரும் சொந்த கட்சி உறுப்பினர்களை கூட அவதூறாக பேசி வருகிறார் இந்த நகரைக்கமற்ற நபர்.
தவெக எம்.எல். ஏ விஜி செயலை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலில் நாகரீகம் பண்பும் பண்பாடும் தான் முன்னிலையில் இருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் மாண்புமிகு முதல்வர் திரு விஜய் அவர்கள் தலையீட்டு நவல்பட்டு விஜி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்
கழக ஆட்சியில் கிலோ ரூ.109 கொள்முதல் செய்யப்பட்ட துவரம் பருப்பை இந்த கோமாளி அரசு, ரூ.77.89-க்கு வாங்கியுள்ளதாகவும்,
இதனால் இந்த ஆட்சியில் கொள்முதல் விலை ரூ.31 வரை குறைந்து, அரசுக்கு 750 கோடி மிச்சமாகும் என்றும், அரைகுறையாகவும் - உண்மைகளை மறைத்தும் வெளியிடப்பட்டுள்ள ஓர் செய்தியை ஆளுங்கட்சியின் Toolkits பரப்பிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய விலைக்குறைப்புக்குக் காரணம், இந்த Circus சர்க்கார் அல்ல - கழக அரசு தான் என்பதே நிதர்சனமான உண்மை.
2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த துவரம் பருப்பின் கொள்முதல் விலையை, படிப்படியாக கடந்த பிப்ரவரி மாதம் ரூ.77.99 ஆகக் குறைத்தது கழக அரசு.
இந்த உண்மைகளை மறைத்துவிட்டு, இந்த ஆட்சியில் தான் குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது என்று கழகத்தின் மீது அவதூறு பரப்புவதை ஏற்க முடியாது.
அதுமட்டுமல்ல, ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பாமாயில், கழக ஆட்சியில் சென்றாண்டு செப்டம்பரில் லிட்டர் ரூ.124.90 க்கும், டிசம்பரில் ரூ.121.95 க்கும், கடந்த மார்ச் மாதத்தில் ரூ.136.95-க்கும் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால், இந்த Circus ஆட்சியில் கடந்த ஜூன் மாதத்தில் ரூ.154.99 க்கும், தற்போது ரூ.148-க்கும் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்துள்ளனர்.
கழக ஆட்சியில் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்பட்ட பாமாயிலை, கடந்த 3 மாதங்களில், லிட்டருக்கு ரூ.11 அதிகம் கொடுத்து இந்த ஆட்சியில் வாங்குகிறார்கள் என்றால், சுமார் ரூ.600 கோடிக்கு மேல் ஊழல் நடந்து இருக்கிறது என்று தானே அர்த்தம்.
Abusive Warriors தான் உண்மையிடம் இருந்து தூரத்தில் நிற்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சில ஊடகங்களும் Fanboy type Sofa Ecosystem-ல் சிக்கி நிற்பது ஏன்?
அவதூறு பரப்புவதை நிறுத்திவிட்டு, விலைவாசி உயர்வால் அன்றாடம் அல்லல்படும் மக்களின் துயர் துடைக்க இந்த ஆட்சியாளர்கள் முன் வர வேண்டும்.
பருப்புல என்னய்யா உருட்டு !
திமுக ஆட்சியில் 109ரூ வாங்கிய துவரம் பருப்பை ரூ.77.89-க்கு தவெக அரசு வாங்கியுள்ளதாகவும், தவெக அரசு கொள்முதல் விலையை ரூ.31 வரை குறைந்ததாகவும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கட்டுரை தான் இப்போ ஹாட் டாபிக்.
ஆனா உண்மை என்ன ?
1. கடந்த திமுக ஆட்சியில் 2026 பிப்ரவரி மாதத்திலேயே ஒரு கிலோ துவரம் பருப்பு ரூ.77.99-க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. 2026 மே 2ம் தேதி (கடந்த ஆட்சியின் தொடர்ச்சி) ரூ.77.89-க்கு கொடுக்கப்பட்டுள்ளது.
2. அடுத்ததாக, 2024 நவம்பரில் ரூ.112.69 ஆக இருந்த கொள்முதல் விலையை, படிப்படியாக 2026 பிப்ரவரியில் ரூ.77.99 ஆகக் குறைத்ததும் திமுக அரசு தான். அதுவும் சுமார் ரூ.35 குறைத்துள்ளது.
3. தவெக ஆட்சியில் கடந்த 2026 ஆகஸ்ட் மாதம் வெளியான செய்தியில், ரூ.77.89-க்கு டெண்டர் விடப்பட்ட கனடா மஞ்சள் பருப்பு, 'முழு தோல் நீக்கப்பட்ட தரம்-2' தரத்திலான பருப்பை வழங்காமல், அதைவிட ரூ.10 குறைவான விலையுள்ள பருப்பு வழங்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
4. தமிழ்நாடு அரசு கனடா மஞ்சள் பருப்பை ரூ.77.89-க்கு(மே 2026) டெண்டர் எடுப்பது ஏற்கனவே நடைமுறையில் இருப்பது. கட்டுரையில் உள்ள விலையும் இதனுடன் ஒத்துப் போகிறது.
5. TUR DAL (SPLIT-HUSKED & FATKA - INDIGENOUS), TUR DAL (SPLIT - HUSKED - IMPORTED), CANADIAN YELLOW LENTIL (SPLIT - HUSKED & LAIRED No.2) ஆகிய 3 வகையான துவரம் பருப்புகள் அரசுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில் Canadian Yellow Lentil (Split-Husked & Laired No.2) என்கிற வகைதான் ரூ.78 விலையில் உள்ளது. ஆனால், நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் எந்த வகையான பருப்பு என்பது குறிப்பிடப்படவே இல்லை.
தமிழ்நாடு அரசு செப்டம்பர் மாதம் எந்த வகையான துவரம் பருப்பை வாங்க உள்ளது என்பதை குறிப்பிடும் டெண்டர் இன்னும் பொதுவெளியில் வரவில்லை, கட்டுரையிலும் குறிப்பிடவில்லை.
அதற்குள் ரூ.31 குறைந்ததாகவும், இதே நிலை தொடர்ந்தால் ரூ.750 கோடி அரசுக்கு மிச்சமாகும் என்றும் கற்பனையில் எழுதப்பட்ட கட்டுரைதான் இது.
இந்த அடிப்படைத் தகவல் சரிபார்ப்பும் இன்றி எழுதப்பட்ட கட்டுரையை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளது?