I am chronically online and well aware of dmk and most importantly kalaignars achievements but inspite of that this is news to me. These things make me hate the IT wing more than tvk slaves, how can you not document the greatest visionaries achievements properly. Sycopant fuckers
If you had any doubts after may 4 today should also be a permanent reminder we are living in a sick disgusting society especially in stark contrast to the rest of the world genz are thorough piece of shit in tamil nadu. They are going to be more regressive than our parents
All three of them introduced as nepo kids but Sai ah edho independent artist maari push pannanunga..half of the industry promoted katchi sera song.. apo adika dhane seivanga?
2019 appovey ippadi dhaan ivanunga
Ivanunga kitta ennatha arasiyal pesi puriya veikurathu
My agenda is crystal clear: explanations are only for thinking people, not brainless Anils 👍🏼
Follow the same, fellow Udanpirapugaley ! 💯
2019 ல் நடந்த குற்றம் 2026 இடைத்தேர்தல்ல X factor ஆ இருக்கும் ஆனா இப்ப வாய்ஸ் ஆப் சரத் மூலமா வெளியாகிருக்க மேட்டர் X factor ஆ இருக்காது. ஏன்?
ஏன்னா ஊடக புரோக்கர்கள் எதை ஊதணும்ன்றதுல தெளிவா இருக்காங்க! அப்படிதானே?!
ஜெம் வீரமணியின் போக்சோ வழக்கில் ஆதாரங்களைத் திரட்டி நீதி பெற்றுத் தருவதை விட, குற்றவாளியான மல்டிமில்லியனரை விட்டுவிட்டு வழக்கை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தும் விதத்தில் ஊடகங்கள் மூலம் கிசுகிசு தகவல்களை லீக் செய்வதிலேயே ஆர்வம் காட்டுகிறது இந்த கிரிமினல் அரசு.
இதே வீரமணி வழக்கு விசாரணையில் குற்றவாளியை தப்ப விட தவெக சார்பில் அழுத்தம் தரப்படுவதாக ஜூனியர் விகடன் எழுதியிருக்கிறது. ஒரு அமைச்சர் இதற்காக பணம் பெற்றிருப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் குற்றம் சாட்டியிருக்கிறார்.
இதெல்லாம் புகார்கள்; இவை எப்போது
உறுதியாகும் தெரியுமா!? இந்த இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்தவுடன் இந்த வழக்கை இதே யோக்கியசிகாமணிகள் கண்டுகொள்ளாமல் விடும்பொழுதும், நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை என்று கருத்து தெரிவித்து, பிணை வழங்கும் பொழுதும்.
இதை நோக்கித்தான் கொண்டு செல்கிறார்கள். நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்திரவிட்டு நூறுநாட்களுக்கு மேல் ஆகிவிட்டது. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான அவகாசம் கிடைத்திருக்கிறது.
இவ்வளவு பணபலம் மிகுந்த எதிரிக்கு எந்த வாய்ப்பையும் கொடுக்காமல் ஆதாரங்களைத் திரட்டி தண்டனை பெற்றுத் தருவதை விட, அவனிடமே டீல் பேசி மீடியா டிரையல் மூலம் மடைமாற்றும் வேலையையும் எதிரிக்கு உதவும் வேலையையும் தான் இந்த அரசு செய்து வருகிறது.
உண்மையிலேயே இந்த போக்சோ வழக்கில் நீதி பெற்றுத்தருவது நோக்கமாயிருந்தால், குற்றவாளி, அவனுக்கு உடந்தையாக இருந்தவர்கள்.. வழக்கு விசாரணையில் குற்றமிழைத்ததாக சொல்லப்படும் அதிகாரிகள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்துவிட்டு பேசட்டும். மாறாக எவர் பெயரையும் வெளிப்படையாக சொல்ல வக்கின்றி ஊடக புரோக்கர்கள் மூலம் கிசுகிசு பரப்பி வருகிறது ஒரு அரசு. இதன் நோக்கம் என்ன? ஆக, ஒரு போக்சோ வழக்கை கூட ஓட்டுப்பொறுக்கும் வாய்ப்பாகத்தான் பார்க்கிறார்கள்.
குட்டி ஸ்டோரி :
46 years ago .. ஊழலுக்காகக் கலைக்கப்பட்டது நடிகர் ஆட்சி. தேர்தலில் மக்களிடம் சென்று "நான் என்ன தவறு செய்தேன்" என்று அழுதார் நடிகர். மக்கள் மீண்டும் இரக்கப்பட்டு ..
Pollachi accused is now TVK member !
Salem (more than 2000+ s*x videos) accused is a TvK official !
Srivaikundam accused are TVK members & MLA
What action did your தூயசக்தி government take ?
Practice before you preach ! Why are you silent?Even in Twitter, right before ur eyes