#staraikelungal 8 teams vilaiyaduna pothu oru team ku 14 match irunthathu.. ippa 10 teams vilaiyaaduraanga.. but athe 14 match thaan.. enna kaaranam sollunga experts..
@Anbil_Mahesh@mkstalin@SalemCollector பழுதடைந்த சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாள��யம் கிளை நூலகக் கட்டடத்திற்கு தற்காலிகமாக செயல்பட மாற்று கட்டிடம் வழங்க கோரி மனு...
காவல்துறை என்பது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு துறை.. ஆனால் இது வேலியே பயிரை மேய்ந்த கதை தான்.. காவலர்களுக்கு சில கட்டுப்பாடுகளை அரசாங்கம் விதிக்க வேண்டும் @mkstalin@PMOIndia@SalemCollector
சேலம்-ஆத்தூர் அருகே இடையப்பட்டி சோதனைச் சாவடியில் காவல்துறையினரால் தாக்கப்பட்ட வெள்ளையன் (எ) முருகேசன் என்பவர் மருத்துவமனையில் பலனின்றி உயிரிழப்பு
#PoliceBrutality#salem#Police
#எங்களதுநூலகம்#எங்களதுஉரிமை எங்களது பெத்தநாயக்கன்பாளையம் பாழடைந்த கிளை நூலகத்திற்கு மாற்றுக் கட்��ிடம் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நூலக வாசகர் வட்டம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் 🙏🙏🙏
#எங்களதுநூலகம்#எங்களதுஉரிமை எங்களது பெத்தநாயக்கன்பாளையம் பாழடைந்த கிளை நூலகத்திற்கு மாற்றுக் கட்டிடம் வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நூலக வாசகர் வட்டம் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் 🙏🙏🙏
பெத்தநாயக்கன் பாளையம் பேரூராட்சி பேருந்து நிறுத்தத்தில் 19/05/2021 தொடர்ந்து 22 வது நாட்களாக கரம் கோர்போம்,மண் மரம் மழை சார்பில் மக்களுக்கு கபசுரமூலிகை வழங்கப்படுகிறது
இந்நிகழ்வில்
க.காளிதாஸ், ந.கலைச்செல்வன்,
க.ராமகிருஷ்ணன்,
கி.ராஜபாண்டியன்உட்படபலர் கலந்து கொண்டனர்.
@mkstalin கொரோனா 2வது அலை முழு ஊரடங்கு காரணமாக சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் பசியால் வாடும் ஆதரவற்ற தனி மனிதருக்கு மதிய உணவு கரம் கோர்ப்போம் சமூக நல அமைப்பு மூலம் வழங்கப்படுகிறது.. தொடர்புக்கு: ராகேஷ்:9715687884, காளிதாஸ்: 8825408887, கலைச்செல்வன்: 9629126878
பெத்த��ாயக்கன் பாளையம் பேரூராட்சி பேருந்து நிறுத்தத்தில் 19/05/2021 தொடர்ந்து 22 வது நாட்களாக கரம் கோர்போம்,மண் மரம் மழை சார்பில் மக்களுக்கு கபசுரமூலிகை வழங்கப்படுகிறது
இந்நிகழ்வில்
க.காளிதாஸ், ந.கலைச்செல்வன்,
க.ராமகிருஷ்ணன்,
கி.ராஜபாண்டியன்உட்படபலர் கலந்து கொண்டனர்.
@Anbil_Mahesh ஐயா, சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் கிளை நூலகம் பழுதடைந்து 33000 ப��மையான நூல்களில் 3000க்கும் மேற்பட்டவை மழைநீரில் நனைந்து வீணாகின. தற்காலிக மாற்று கட்டிடம் மற்றும்புதிய கட்டிடம் வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஊர் பொதுமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் நன்றி
@NanjilSampath எனது தம்பி அருள்மணி மற்றும் ஷைனிமோள் அவர்களின் திருமண��்திற்கு தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து மணமக்களை வாழ்த்திய உயர்திரு நாஞ்சில் சம்பத் ஐயா அவர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் 🙏🙏🙏
@CMOTamilNadu@nsitharaman@narendramodi எட்டு வழிச்சாலை எல்லாம் வேண்டாம்.சேலம் முதல் உளுந்தூர்பேட்டை வரை நான்கு வழிச்சாலை, எட்டு இடங்களில் இரண்டு வழிச்சாலைகளாகவே உள்ளது. எனவே இந்த இரண்டு வழிச்சாலைகளை நான்கு வழிச்சாலைகளாக விரிவுபடுத்தி விபத்தினை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
மாற்று திறனாளிகளை
கையேந்தவைக்கும்
தமிழக அரசு
முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் கடும் ஊனமுற்றோர் உதவித்தொகை இரண்டு மாதங்களாக கிடைக்காமல் தடுமாறும் பெற்றோர் அல்லாத
மாற்று திறனாளி தே.வெற்றிச்செல்வன் உணவுக்கு வழியின்றி செலவுக்கு பணமின்றி
அவதி
@SNAMBURAJAN
@CMOTamilNadu மதிப்பிற்குரிய தமிழக முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு எங்கள் சேலம் மாவட்ட பெத்தநாயக்கன் பாளையம் கிளைநூலகக் கட்டிடம் பாழடைந்து மழைநீர் உள்ளே ஒழுகிறது. மாற்று கட்டிடம் வழங்கிட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகள் அனைவரிடமும் மனு கொடுத்தும் பல���ில்லை. கடைசி நம்பிக்கை நீங்கள் தான் ஐயா.
@CMOTamilNadu#savelibrary#pethanaickenpalayamtaluk#Salem
எங்கள் நூலகக்கட்டிடம் பாழடைந்து மழைநீர் உள்ளே ஒழுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் நனைந்து வீணாகிறது. எனவே தற்காலிகமாக நூலகம் செயல்பட பழையதாலுகா அலுவலகத்தைகேட்டு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுகொடுத்தும் பலனில்லை