அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேகம் விழா
#Ariyalur | #Gangaikondacholapuram | #Temple | #PolimerNews
தமிழ் தேசியக் கொள்கையை முன்னெடுக்கும் #நாம்தமிழர் கட்சி நிச்சயமாக ஊழலை ஒழிக்கும்.
~ ஐயா சகாயம் அவர்கள்.
ஐயா போன்றவர்கள் இந்த கருத்தை பொது வெளியில் சொல்வது பெரும் மகிழ்ச்சி 🤩
@OfficeOfOPS@PMOIndia@narendramodi வணக்கம் ஐயா மிகுந்த மகிழ்ச்சி ஐயா.
நாங்கள் 150 குடும்பங்கள்
45, ஆண்டுகளாக வசித்து வருகிறோம் . மூன்று முறை மோடியின் அரசு அமைந்தாலும் எங்களுக்கு நிரந்தர வீடு கொடுக்கவில்லை. இந்த முறை எப்படியாவது எங்களுக்கு நிரந்தர வீடு வழங்க எங்களுக்கு நீங்கள் உதவுங்கள் ஐயா. Tamil colony.
திராவிட மாடல் ஆட்சியில் திருக்கோயில் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.3,000 லிருந்து ரூ.4,000 மாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.1,500லிருந்து 2,000 மாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆகஸ்ட் 24, 25 (ஆவணி 8, 9) ஆகிய தேதிகளில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு பழநியில் நடைபெறுகிறது.
@PKSekarbabu@tnhrcedept
#முருகன்மாநாடு
👉இன்று BSP மாநில தலைவர் வெட்டி கொலை...
👉இரண்டு நாள் முன்பு அதிமுக நிர்வாகி கொலை...
👉சில வாரம் முன்பு தீபக் ராஜா வெட்டி கொலை...
👉சில மாதம் முன் காங்கிரஸ் நெல்லை தலைவர் ஜெயக்குமார் கொலை...
முதல்வர் தலைமையிலான காவல்துறை & உளவுத்துறையின் வேலை என்ன.❓
முதலமைச்சரின் சமூக வலைதள பக்கங்களுக்கு எவ்வளவு views & likes வருகிறது என்று ஆராயவும்,
முதலமைச்சரை பற்றி விமர்சிப்பவர்களையும், அரசு செய்யும் விவரங்களை சுட்டிக் காட்டுபவர்களும் எந்த பெண்ணுடன் உள்ளார்கள் என்று ஆராயவும் தான் உளவுத்துறை இருக்கிறதா..❓
-அதிமுக கல்யாணசுந்தரம் கேள்வி
வெற்றி வாழ்த்துகள்!
இன்று (20-06-2024) விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு பதிவு செய்ய செல்கின்ற என் அன்புத்தங்கை மருத்துவர் அபிநயா பொன்னிவளவன் அவர்களுக்கு வெற்றி வாழ்த்துகள்!
உயர்ந்த இலட்சிய நோக்கத்தைக் கொண்டிருக்கின்ற நமக்கு அதை அடைவதற்கு உழைப்பைத் தவிர வேறொன்றுமில்லை.
எனவே என்னுடைய அன்புத்தங்கைகள் - தம்பிகள், என் அருமைச் சொந்தங்கள், இனமானமும், தன்மானமும் கொண்ட தமிழ்ப்பேரின மக்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கடுமையாக உழைத்து வெற்றி பெறுவோம்! வெற்றி வாழ்த்துகள்!
எப்படிப் பார்த்தாலும் வெற்றிக்கு ஒரே வழிதான் கடுமையான உழைப்பு!
எல்லா வேதனைக்கும் ஒரே மருந்து சாதனை; சாதிப்போம்!
புரட்சி வெல்லட்டும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
@Vikravandi4ntk@kamaraj_abinaya
#விக்கிரவாண்டியில்_நாம்தமிழர்
யார் தமிழர் ? எந்த லேப்ல டெஸ்ட் செஞ்சு பார்ப்பீங்க என்று எகத்தாளம் பேசிய பிக்காலிகளே....
டிவி 9 தெளிவாகச் சொல்றான்.
அதிலும், தமிழ்நாட்டுல தெலுங்கர்களுக்கு முக்கியமான பொறுப்புகள் கொடுத்திருக்கார் மு.க.ஸ்டாலின்னு பெருமை வேற.
இன்னுமாடா யார் தமிழர்னு வெட்கமே இல்லாம கேட்பீங்க ?
அரசு கைவிட்ட நிலையில் நீலகிரி மாவட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் மாடுகளுக்குத் தேவையான சத்தான உணவுடன் நீர் ஆகாரத்தை கொடுக்க முன் வந்திருப்பதோடு மசினகுடி பகுதியில் மாடுகள் வைத்திருக்கும் மக்களுக்கும் தங்களால் இயன்ற அளவு உதவி செய்து வருகின்றனர் .
அரசிடம் இடம் இருந்தும் உதவியை எதிர் நோக்கும் மசினகுடி பகுதி மக்கள் .
@supriyasahuias
வணக்கம் நான் பஞ்சாபிலிருந்து பேராசிரியர் ஜக்மோகன் சிங் பேசுகிறேன்.
நான் தமிழ் மக்களின் உண்மையான நண்பன். இந்த 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி & சீமான் அண்ணா அவர்கள் மாபெரும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
நாம் தமிழர் கட்சியின், 'அனைவருக்கும் சரியான சமமான மருத்துவம் , சமமான கல்வி மற்றும் ஆண் பெண் சமத்துவ கொள்கைகள் " அனைவருக்கும் முன்னுதாரணமானவை.
தமிழர்களுடைய உரிமைகளை மீட்கவும் காக்கவும் சீமான் அண்ணன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு ஒப்பற்றது.
தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சியின் மைக் சின்னத்தில் வாக்களித்து வெ ற்றி பெற செய்ய வேண்டுகிறேன் .
மிக்க நன்றி
நான் அகண்ட் , ஓரிசா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை போராளி. நாம் தமிழர் கட்சியும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள். நான் நாம் தமிழர் கட்சியின் ஜீவா டானிங் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையில் சந்தித்த போது சுற்றுசூழல் பாதுகாப்பு, மனித உரிமை பாதுகாப்பு , அனைவருக்கும் சமமான கல்வி, மருத்துவம் பற்றிய நாம் தமிழர் கட்சி கொள்கைகளை தெரிந்து கொண்டேன். 2024 தேர்தலில் நாம் தமிழர் கட்சி வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன் நன்றி.
#மக்களின்_சின்னம்_மைக்
#Mike_VoiceOfPeople
#Elections2024