Met Chief Minister of Tamil Nadu Thiru C. Joseph Vijay in Chennai, ahead of the 31st Meeting of the Southern Zonal Council, to be held tomorrow in Kovalam, Chengalpattu.
செங்கல்பட்டு, கோவளத்தில் நாளை நடைபெறவிருக்கும் தெற்கு மண்டல கவுன்சிலின் 31வது கூட்டத்திற்கு முன்னதாக, தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
@TVKVijayHQ
Already warned - If released before election “Thalapathy” after election then the title card will be “Honourable Chief Minister of Tamil Nadu”
Any the history is happening..🔥🔥🔥🔥
@actorvijay
கலைப்புலி தானு குடுத்தாருனு Superstar பட்டத்த ஈசியா பேருக்கு முன்னாடி போட்டுக்கலாம்
ஆனா "The Honourable Chief Minister of Tamilnadu" னு தமிழ்நாடு மக்கள் கிட்ட vote வாங்கி பேருக்கு முன்னாடி போடுறதுலாம் 😍❤️
”இது பெரிய வரலாறு சார்.. அன்னைக்கு கரூர்ல பெருசா பாதுகாப்பே இல்ல, ஆனா இன்னைக்கு பலத்த பாதுகாப்போடு நாங்க வரோம்.. இன்ஸ்டால ஒரு ரீல் போட்டா கூட உடனே அதுக்கு நடவடிக்கை எடுக்குறாங்க.. அரசு அலுவலகத்துக்கு போனா மக்கள நல்லா மதிக்கிறாங்க.. முதலமைச்சர் விஜய் ஆட்சி நல்லாவே இருக்கு.. இது தொடரனும் - மக்களின் கருத்து
#Karur | #CMJosephVijay | #TVK | #PolimerNews
புரட்சித்தலைவி #அம்மா எனும் பேராளுமையின் அரசியல் இலட்சியங்களால் தொடங்கிய
என் பொதுவாழ்வுப் பயணம்…
35 ஆண்டுகளாக,
நம் மண்ணின், மக்களின் அன்பை மூலதனமாகவும்,
அவர்களின் நம்பிக்கையை வழித்துணையாகவும் கொண்டு…
ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும்,
#நம்ம_விராலிமலை தொகுதியில் தொடர்ந்து நான்கு முறை வெற்றி பெற்ற வேட்பாளராகவும்,
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராகவும் பணியாற்றும் அரிய வாய்ப்பைப் பெற்றேன்.
இன்று…
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் நம்பிக்கையாக,
மக்கள் விரும்பும் மாற்றத்தின் அடையாளமாக,
தனது மவுனப் புன்னகையால் கோடிக்கணக்கான இதயங்களை வென்று,
வளமான தமிழகத்தின்
எதிர்கால அரசியலுக்குப்
புதிய திசையை உருவாக்கி வரும்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்;
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களின் தலைமையை ஏற்று,
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆசியோடும்,
புதுக்கோட்டை மாவட்ட மக்களின் பேரன்போடும், #நம்ம_விராலிமலை மக்களின் பேராதரவோடும்,
நாளை (ஜூலை 2) தமிழக வெற்றிக் கழகத்தில் என்னை முழுமையாக இணைத்துக் கொள்கிறேன்.
நேற்று போலவே…
இன்று இன்னும் உறுதியாக…
நாளை இன்னும் வலிமையாக…
மண்ணுக்கான..மக்களுக்கான
என் வாழ்நாள் பயணம் என்றும் தொடரும்! 🙏🏻
#CVB #TVK